சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Today at 19:35

» பல்சுவை
by rammalar Today at 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு Khan11

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

2 posters

Go down

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு Empty தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 10:22

இன்று இந்தியாவின் 65வது சுதந்திர தின விழா :


தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும்
தீவிர பாதுகாப்பு ஏற்பாடு



தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு I1108152இந்தியாவின் 65 வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க இந்தியா முழுவதும் பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து லொட்ஜுகளிலும் பொலிசார் சோதனை நடத்தி சந்தேகத்துக்கு இடமானவர்கள் யாரும்
இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள்
பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்பட்டன. இதேபோல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள
அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் செங்கோட்டை
பகுதியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பிரதமர்
மன்மோகன் சிங் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு
சுதந்திர தின உரையாற்றுகிறார். எனவே செங்கோட்டை அமைந்துள்ள பகுதி முழுவதும்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்தியதால் சுதந்திர தின விழா
பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதாக டெல்லி போக்குவரத்து பொலிஸ் இணை கமிஷனர்
சத்தியேந்திர கார்க் தெரிவித்தார். விழா நடைபெறும் செங்கோட்டையில் மட்டும் 40
ரகசியக் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் செங்கோட்டை சுற்றியுள்ள உயரமான கட்டடங்களில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த
கமாண்டோ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுபோல அங்குள்ள குடியிருப்பு பகுதிகளும்
தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. தீவிரவாதிகள் மற்றும் தேச விரோத சக்திகளின்
நடமாடத்தை கண்டு பிடிப்பதற்காக இராணுவ உளவாளிகள் அதிக அளவில்
களமிறக்கப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் 90 நிமிடங்களுக்கு செங்கோட்டைக்கு மேலே
வானத்தில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல காலை 6 மணி முதல் 10
மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை என மொத்தம் 7 மணி நேரத்துக்கு வான்வழி
போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இராணுவ ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானப்படை போர்
விமானங்களும் வானில் வட்டமிட்டபடியே ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு Empty Re: தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

Post by jasmin Mon 15 Aug 2011 - 10:27

ஒரூ சுதந்திர நாட்டில் இருப்பதுபோலவா இருக்கு ஒரு சர்வாதிகார நாட்டில் நடப்பதுபோல் அல்லவா இருக்கு ....இதுக்கு பேசாமல் மீண்டும் மன்னராட்சியே தேவலாம் போல இருக்கு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» நிலம் அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 சிறப்பு கோர்ட்டுகள்; தமிழக அரசு ஏற்பாடு
» தீவிர மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி..
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு...
» குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum