சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் Khan11

அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்

5 posters

Go down

அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் Empty அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 10:24

அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்



- பிரணாப் முகர்ஜி
அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் I1108157அதிக கடன் பெற்றுள்ள வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
எனினும் இந்தியாவின் கடன் தீர்க்கக் கூடியதே என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப்
முகர்ஜீ கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின் போது, மத்திய
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,
உலகில் அதிக கடனுள்ள வளரும் நாடுகளின் பட்டியலை, உலக வங்கி வெளியிட்டுள்ளது. 2009ம்
ஆண்டு கணக்குப்படி கடனுள்ள 20 நாடுகளில், இந்தியா 5வது இடத்தில் உள்ளது. சீனா,
ரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு முன் உள்ளன.
இந்தியா பெற்றுள்ள கடன் தொகை திரும்ப செலுத்தும் வகையில் கட்டுக்குள் உள்ளது. எனவே
இது குறித்து கவலைப்படத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் Empty Re: அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 10:37

கவலைப்படத் தேவையில்லைன்னு சொல்லுவதைக் கேட்டு கவலைப் படுகிறேன்.

எதுவும் செய்யப் போவதில்லை. திருப்பதி, பத்மநாபசாமி கோவில், சாய்பாபா, ராம்தேவ்... etc ... etc .. இப்படி இவைகளையெல்லாம் அரசுடமையாக்கி அங்கிருக்கும் பணத்தை எடுத்தாலே கடன் அடைத்துவிட்டு .... 10 நாடுகளுக்கு நம்மால் கடன் கொடுக்க முடியும் ...

இதெல்லாம் நடக்கவா போகிறது? ..கோவிந்தா ... கோவிந்தா!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் Empty Re: அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்

Post by jasmin Mon 15 Aug 2011 - 10:39

அருமையான கருத்து யாதுமானவள் இதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் Empty Re: அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 10:39

யாதுமானவள் wrote:கவலைப்படத் தேவையில்லைன்னு சொல்லுவதைக் கேட்டு கவலைப் படுகிறேன்.

எதுவும் செய்யப் போவதில்லை. திருப்பதி, பத்மநாபசாமி கோவில், சாய்பாபா, ராம்தேவ்... etc ... etc .. இப்படி இவைகளையெல்லாம் அரசுடமையாக்கி அங்கிருக்கும் பணத்தை எடுத்தாலே கடன் அடைத்துவிட்டு .... 10 நாடுகளுக்கு நம்மால் கடன் கொடுக்க முடியும் ...

இதெல்லாம் நடக்கவா போகிறது? ..கோவிந்தா ... கோவிந்தா!
அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் 111433 அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் Empty Re: அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 12:51

யாதுமானவள் wrote:கவலைப்படத் தேவையில்லைன்னு சொல்லுவதைக் கேட்டு கவலைப் படுகிறேன்.

எதுவும் செய்யப் போவதில்லை. திருப்பதி, பத்மநாபசாமி கோவில், சாய்பாபா, ராம்தேவ்... etc ... etc .. இப்படி இவைகளையெல்லாம் அரசுடமையாக்கி அங்கிருக்கும் பணத்தை எடுத்தாலே கடன் அடைத்துவிட்டு .... 10 நாடுகளுக்கு நம்மால் கடன் கொடுக்க முடியும் ...

இதெல்லாம் நடக்கவா போகிறது? ..கோவிந்தா ... கோவிந்தா!

மறைந்த சாய்பாபாவை விட்டு விட்டிர்கள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் Empty Re: அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்

Post by lafeer Mon 15 Aug 2011 - 12:56

கடன் வாங்கலன்னா இந்தியா என்று சொல்லுறதில அர்த்தமே இல்ல போலிருக்கு இலங்கை எத்தனையாவதோ தெரியல
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் Empty Re: அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடம்
» இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை
» உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:-
» மகிழ்ச்சியாக உள்ள நாடுகளில் இலங்கை 22ஆம் இடம் _
» குறைந்தளவு லஞ்சம் வாங்கும் நாடுகளில் இலங்கை 86வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum