சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Khan11

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

+2
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
6 posters

Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 13:12

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Charityk
சொந்த மண்ணிலும்,
சோகத்தோடு சொந்தம்!
சொந்தமெல்லாம் தூரம்!

பூமி பொது சொத்து
என சொல்வது உண்டு.
எங்கள் கதை அறிந்தால்,
சொன்னவரை கன்னத்தில்
அடிக்க தூண்டும்.இன்று!

கிரகங்கள் போய்
ஆராய்ச்சி செய்வதை விட்டு,
எங்கள் நாட்டைக்கண்டு,
கண்டனம் செய்தால்
நன்மை உண்டு .

வானம் போல எண்ணமுமில்லை
பூமியில் வாழ்க்கையுமில்லை.
இது தானே எங்கள் நிலை!
இன்னும் உணர்வாருமில்லை,
இதை தட்டிக்கேட்க உறவுமில்லை!




Last edited by kalainilaa on Mon 15 Aug 2011 - 13:45; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Aug 2011 - 13:20

சோகங்கள் சோகங்களாகவே உள்ளது
மாற்றுமா மாறுமா என்ற நிலை அவ்வாறே உள்ளது
அவலம் தீருமா என்ற கேள்வியின் விடையும் தொக்கி நிக்கிறது

இறைவனே அனைத்துக்கும் போதுமானவன்
அருமையான கவிதை மூவாயிரத்துக்கு வாழ்த்துகள்


அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by lafeer Mon 15 Aug 2011 - 13:21

அருமையான வரிகள் தல நீங்க நீங்கதான்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 13:57

சாதிக் wrote:சோகங்கள் சோகங்களாகவே உள்ளது
மாற்றுமா மாறுமா என்ற நிலை அவ்வாறே உள்ளது
அவலம் தீருமா என்ற கேள்வியின் விடையும் தொக்கி நிக்கிறது

இறைவனே அனைத்துக்கும் போதுமானவன்
அருமையான கவிதை மூவாயிரத்துக்கு வாழ்த்துகள்

நன்றி தோழரே.உங்கள் மறுமொழிக்கு .வாழ்த்துக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 15:05

கிரகங்கள் போய்
ஆராய்ச்சி செய்வதை விட்டு,
எங்கள் நாட்டைக்கண்டு,
கண்டனம் செய்தால்
நன்மை உண்டு

உணரடா மானிடா
உன் வல்லரசு நாளை வெறும் தூசடா
நில்லு இதைக் கொஞ்சம் கவனி
:!#: :!#:


Last edited by நண்பன் on Mon 15 Aug 2011 - 15:54; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 15:53

lafeer2020 wrote:அருமையான வரிகள் தல நீங்க நீங்கதான்

நன்றி இளவலே .உங்கள் மறுமொழிக்கு வாழ்த்துக்கு . :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by நிலா Mon 15 Aug 2011 - 16:16

வரிகள் படிக்கும் முன்னமே கண்கள் கசிந்து விட்டது

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) 876805 அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) 876805
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by முனாஸ் சுலைமான் Mon 15 Aug 2011 - 16:20

வானம் போல எண்ணமுமில்லை
பூமியில் வாழ்க்கையுமில்லை.
இது தானே எங்கள் நிலை!
இன்னும் உணர்வாருமில்லை,
இதை தட்டிக்கேட்க உறவுமில்லை!

தட்டிக்கேட்டால் முட்டிக்காலில் இருக்கவேணுமே யார்தான் முன்வருவார்
உருக்கமான உருகும் நிலைக்கவிதையை அழகாக வடித்துத்தந்திருக்கும் அருமைத்தோழர் கலை நிலாக்கு வாழ்த்துக்கள் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 16:27

நண்பன் wrote:கிரகங்கள் போய்
ஆராய்ச்சி செய்வதை விட்டு,
எங்கள் நாட்டைக்கண்டு,
கண்டனம் செய்தால்
நன்மை உண்டு

உணரடா மானிடா
உன் வல்லரசு நாளை வெறும் தூசடா
நில்லு இதைக் கொஞ்சம் கவனி
:!#: :!#:
நன்றி தல .உங்கள் ஊக்கமான வரிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 17:41

நிலா wrote:வரிகள் படிக்கும் முன்னமே கண்கள் கசிந்து விட்டது

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) 876805 அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) 876805
:’|: :’|: :’|:

நன்றி நிலா !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by kalainilaa Tue 16 Aug 2011 - 0:35

முனாஸ் சுலைமான் wrote:வானம் போல எண்ணமுமில்லை
பூமியில் வாழ்க்கையுமில்லை.
இது தானே எங்கள் நிலை!
இன்னும் உணர்வாருமில்லை,
இதை தட்டிக்கேட்க உறவுமில்லை!

தட்டிக்கேட்டால் முட்டிக்காலில் இருக்கவேணுமே யார்தான் முன்வருவார்
உருக்கமான உருகும் நிலைக்கவிதையை அழகாக வடித்துத்தந்திருக்கும் அருமைத்தோழர் கலை நிலாக்கு வாழ்த்துக்கள் :!@!:

நன்றி தோழரே .உங்கள் ஊக்கமான மொழிக்கு .கைக்கு . :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை ) Empty Re: அகதியின் குரல்கள்.(3000 ம்,கடந்தமைக்கு ,கவிதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum