Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீயோ தீராத அழகின் ஜாதி!
4 posters
Page 1 of 1
நீயோ தீராத அழகின் ஜாதி!
வாளை விட
செவ்வாழை இதழுக்கு,ஏது ஈடுயிணை!
வில்லைவிட
உன் இமைகளுக்கு
கூர்மை!
ஆயுதத்தைவிட
இளமையான உடலுக்கு
வலிமை!
நீயோ
தீராத அழகின்
ஜாதி!
தீ பிடிக்கும்
வழி!
நானோ
தீவிரவாதி!
ஏன் இன்னும்
விலகி...
விடைச்சொல்லு
அழகி!
தடையின்றி,
இடைவெளி குறைத்து
செய்துவிடு என்னை
வதம்!
விட்டுவிடு
உன் பிடிவாதம்!
நமக்குள்
போட்டிகள் எதற்கு ?
போர் தொடுப்பேன்
உனக்குள்
என்றும்
போர்வையாய் நீ,
எனக்குள்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நீயோ தீராத அழகின் ஜாதி!
ரொமண்டிக் கவிதை ,,,,
வயசு என்னங்க கலைநிலா?
நான் கேட்டது anthak காதலர்களுக்கு ..ஹிஹி ...
நல்ல கவிதை... வாழ்த்துக்கள்
வயசு என்னங்க கலைநிலா?
நான் கேட்டது anthak காதலர்களுக்கு ..ஹிஹி ...
நல்ல கவிதை... வாழ்த்துக்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நீயோ தீராத அழகின் ஜாதி!
நீயோ
தீராத அழகின்
ஜாதி!
தீ பிடிக்கும்
வழி!
நானோ
தீவிரவாதி!
ஏன் இன்னும்
விலகி...
://:-: ://:-:
தீராத அழகின்
ஜாதி!
தீ பிடிக்கும்
வழி!
நானோ
தீவிரவாதி!
ஏன் இன்னும்
விலகி...
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீயோ தீராத அழகின் ஜாதி!
செய்தாலி wrote:என்றும்
போர்வையாய் நீ,
எனக்குள்!
ம்ம்ம் அருமை கவிஞரே
மறுமொழிக்கு நன்றி கவிஞரே!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நீயோ தீராத அழகின் ஜாதி!
யாதுமானவள் wrote:ரொமண்டிக் கவிதை ,,,,
வயசு என்னங்க கலைநிலா?
நான் கேட்டது anthak காதலர்களுக்கு ..ஹிஹி ...
நல்ல கவிதை... வாழ்த்துக்கள்
காதலையும் .காமத்தையும் சரிவிகிதம் கொண்ட மனங்கள்!
இப்போது புரியும் அவர்கள் வயது !
காதலுக்கும் ,காமத்துக்கும் ,கவிதைக்கும் ஏது வயது ?
நன்றி உங்கள் மறுமொழிக்கு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» நீயோ கொடுக்கும் சுமையை தாங்குகின்றாய்.
» நீயின்றி நானோ நானின்றி நீயோ
» ஜாதி
» அழகின் சிரிப்பு..
» புதிய ஜாதி!
» நீயின்றி நானோ நானின்றி நீயோ
» ஜாதி
» அழகின் சிரிப்பு..
» புதிய ஜாதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum