சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல் Khan11

இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல்

4 posters

Go down

இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல் Empty இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல்

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 16:08

கொழும்பு: இன்டர்நெட் மையத்தில் ஆபாசப் படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகளை மட்டக்களப்பு மாவட்டம் கட்டங்குடி என்ற இடத்தில் பொதுமக்கள் தாக்கிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியைத் தாக்கியவர்கள் அனைவருமே ஆண்கள்.

கட்டங்குடி பகுதியில் தமிழ் பேசும் முஸ்லீம்கள்தான் பெருமளவில் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள மத அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 2 டீன் ஏஜ் வயதுப் பெண்களை சிலர் சரமரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில், இந்த இரு சிறுமியரும் ஆபாசப் படம் பார்த்ததாக அடித்தவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், இந்த 2 பெண்கள் தவறு செய்ததால், தண்டிக்கப்பட்டனர் என அலுவலக மைக்கில் தெரிவிக்கப்பட்டது.

இதில் ஆவேசமடைந்த அப்பகுதியினரும், இளம்பெண்களை அடிக்க ஆரம்பித்தனர். இதற்கு 2 சிறுமிகளின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த, அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தவறு செய்ததாக அடித்து, உதைக்கப்பட்ட இளம்பெண்களை மீட்டனர்.

ஆனால் தாங்கள் அதுபோல படம் எதுவும் பார்க்கவில்லை என்றும் பொய்யான புகாரின் பேரில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த இரு சிறுமிகளும் கூறியுள்ளனர். மேலும் இன்டர்நெட் மையத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது ஆபாசப் படம் பார்த்தது தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இரு சிறுமிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல் Empty Re: இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல்

Post by நிலா Mon 15 Aug 2011 - 16:15

பாவி எதையும் விசாரிக்காமல் அடித்து உதைப்பதா இரக்கமற்ற அரக்கனுகள்இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல் 826688
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல் Empty Re: இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல்

Post by முனாஸ் சுலைமான் Mon 15 Aug 2011 - 16:15

இப்படி மடத்தனமாக செயல் படும் சில தீய சக்திகளினால் பிள்ளைகளின் இமேஜும் பாதிக்கப்படும் என்பதனை புரிந்து கொள்ள எங்க யோசிக்க நேரம் இருக்கும் அறிவிலிகள்.
நன்றி பதிவுக்கு தோழரே......
இந்த சிறுமிகளின் விசாரிப்பில் நானும் கலந்து கொண்டேன் இவர்கள் காத்தான்குடியைச்சேர்ந்தவர்கலள் என்பது குறிப்பிடத்தக்கது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல் Empty Re: இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல்

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 16:32

என்ன செய்வது ,எதுக்கோ காரணம் வைத்து இப்படி செய்வது .
பாவிகள் தான் இவர்கள் .தண்டிக்கப் படவேண்டும் .நன்றி உங்கள் கருத்துக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல் Empty Re: இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல்

Post by மீனு Mon 15 Aug 2011 - 21:42

இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல் 826688 இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல் 826688
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல் Empty Re: இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்
» ஆபாச படம் பார்க்கறார்ன்னு ...!
» பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum