சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

» மன நிம்மதியுடன் வாழ்...
by rammalar Sat 12 Sep 2020 - 16:23

கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். Khan11

கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Go down

Sticky கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by முனாஸ் சுலைமான் on Mon 15 Aug 2011 - 23:37

ஊரெல்லாம் வம்பளப்பான்;​

ஓர் அறையில் அடங்குவான்.

அவன் யார்?.......................
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by முனாஸ் சுலைமான் on Mon 15 Aug 2011 - 23:38

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல,
வேகமாய் ஓடும் மான் அல்ல,
கால்கள் உண்டு மனிதனல்ல.

- அது என்ன?.................
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by முனாஸ் சுலைமான் on Mon 15 Aug 2011 - 23:40

1. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?

2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.

3. பாலிலே புழு நெளியுது. அது என்ன?

4. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?

விடை தெரிஞ்சா கண்டிபா சொல்லவும் இல்லேன்னா அடுத்தவாரம் இதே இடத்தில் பார்க்கவும்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by ஹம்னா on Tue 16 Aug 2011 - 3:07

நான் அடுத்த வாரமே வருகிறேன். :,;: :,;: :,;:

கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by பர்ஹாத் பாறூக் on Tue 16 Aug 2011 - 3:47

முனாஸ் சுலைமான் wrote:ஊரெல்லாம் வம்பளப்பான்;​

ஓர் அறையில் அடங்குவான்.

அவன் யார்?.......................

Radio....

கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by பர்ஹாத் பாறூக் on Tue 16 Aug 2011 - 3:51

முனாஸ் சுலைமான் wrote:
1. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?

ஒட்டகம்

2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.

கரண்டி

3. பாலிலே புழு நெளியுது. அது என்ன?

பாயாசம்

4. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?

பென்சில்

கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993

எல்லாத்துக்கும் விடை சொல்லிட்டன் எங்க எனக்கு பரிசு........
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by M.M.Lafeer on Tue 16 Aug 2011 - 3:52

பரஹாத் lafeer1975 இந்த id தொடர்பு கொள்ள முடியுமா
M.M.Lafeer
M.M.Lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by ஹம்னா on Tue 16 Aug 2011 - 4:05

பர்ஹாத் பாறூக் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
1. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?

ஒட்டகம்

2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.

கரண்டி

3. பாலிலே புழு நெளியுது. அது என்ன?

பாயாசம்

4. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?

பென்சில்

கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 587993

எல்லாத்துக்கும் விடை சொல்லிட்டன் எங்க எனக்கு பரிசு........

வாவ் அருமை கெட்டிக்காரப் புள்ள. :) :) :)

கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by பர்ஹாத் பாறூக் on Tue 16 Aug 2011 - 4:07

என்னா ரொம்ப புகழாதீங்க எனக்கு வெட்கம் வெட்கமா வருது..

கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by ஹம்னா on Tue 16 Aug 2011 - 4:13

பர்ஹாத் பாறூக் wrote:என்னா ரொம்ப புகழாதீங்க எனக்கு வெட்கம் வெட்கமா வருது..

கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985 கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். 3418078985

:!+: :!+: :#: :#:

கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by *சம்ஸ் on Tue 16 Aug 2011 - 9:08

சாரி நான் இடம் மாறி வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன் :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by jasmin on Tue 16 Aug 2011 - 9:40

அதானே சம்ஸ் டெலெஃபோன்னு நினைக்கிறேன் ,,,,எதுக்கு வம்பு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum