சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Khan11

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

+2
முனாஸ் சுலைமான்
kalainilaa
6 posters

Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by kalainilaa Tue 16 Aug 2011 - 0:12

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Patios2009052



யார் அது வீட்டுக்குள்
பூக்களை இரைத்தது.

பூவோடு நாறு
மணமானது!

இந்த பூவோடு,
வீடும் அழகானது!

சுவர் எங்கும்
பூக்களின் ஓவியம்.

மனதை கொள்ளை
அடித்து செல்லும்!

மனிதா!உனது ரசனை
என்பது கண்களை ஈர்க்கும்!

கண்களுக்கு, பூக்கள்
என்றால் பிடிக்கும்!

பூவையும் ,பூவையரையும்,
காதல் கொள்ளாத மனமுண்டா ?

இருவகை பூக்கள் கொண்ட
இந்த வீட்டுக்கு நிகருண்டா ?



Last edited by kalainilaa on Wed 17 Aug 2011 - 0:46; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by முனாஸ் சுலைமான் Tue 16 Aug 2011 - 0:14

மீனுவின் வீட்டை வைத்தே ஒரு அழகான கவிதையினைத்தந்திருக்கிறார் அன்புத்தோழர் வாழ்த்துக்கள் தோழரே :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by kalainilaa Tue 16 Aug 2011 - 13:54

முனாஸ் சுலைமான் wrote:மீனுவின் வீட்டை வைத்தே ஒரு அழகான கவிதையினைத்தந்திருக்கிறார் அன்புத்தோழர் வாழ்த்துக்கள் தோழ :”@: :”@: :”@: :”@: :”@: :!@!: ரே :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 0:13

:”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by மீனு Wed 17 Aug 2011 - 0:43

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 331844 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 331844 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by மீனு Wed 17 Aug 2011 - 0:43

முனாஸ் சுலைமான் wrote:மீனுவின் வீட்டை வைத்தே ஒரு அழகான கவிதையினைத்தந்திருக்கிறார் அன்புத்தோழர் வாழ்த்துக்கள் தோழரே பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 741156
பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 930799 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 5:30

மீனு wrote:பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 331844 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 331844 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 331844
:”@: :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by jasmin Wed 17 Aug 2011 - 11:01

பூ இங்கே இருக்கிறது பூவையர் எங்கே இருக்கிறார்கள் கலை அதற்கும் ஒரு படம்போட்டால் நண்பரைப் போல் உள்ளவர்கள் கொஞ்சம் பல்லிளித்து பரவஷப் படட்டுமே .....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:02

jasmin wrote:பூ இங்கே இருக்கிறது பூவையர் எங்கே இருக்கிறார்கள் கலை அதற்கும் ஒரு படம்போட்டால் நண்பரைப் போல் உள்ளவர்கள் கொஞ்சம் பல்லிளித்து பரவஷப் படட்டுமே .....
உங்களுக்கும் தேவை என்று சொல்லுங்கள் நீங்க சின்ன ஆளா த்ரிஷாவின் குளியல் பார்த்தவங்க தானே பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by jasmin Wed 17 Aug 2011 - 11:11

அடப் பாவமே திரிஷா குளியலை நான் பார்த்து என்ன ஆகப் போகுது ஐயா.... நீங்க பார்க்க வேண்டும் ராசா பார்த்து பரவச நிலையை அடையுங்கள் ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:14

jasmin wrote:அடப் பாவமே திரிஷா குளியலை நான் பார்த்து என்ன ஆகப் போகுது ஐயா.... நீங்க பார்க்க வேண்டும் ராசா பார்த்து பரவச நிலையை அடையுங்கள் ...
அட கருமமே பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 688909 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 688909 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 326371 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by jasmin Wed 17 Aug 2011 - 12:08

கர்மமே கண்ணாயிருக்கும் நீங்களா இப்படி முட்டுவது அய்யோ பாவ்ம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 12:44

jasmin wrote:பூ இங்கே இருக்கிறது பூவையர் எங்கே இருக்கிறார்கள் கலை அதற்கும் ஒரு படம்போட்டால் நண்பரைப் போல் உள்ளவர்கள் கொஞ்சம் பல்லிளித்து பரவஷப் படட்டுமே .....

பூவையர் அவர்யவர் மனதில் படமாய் இருப்பதால் தான் பதிக்கவில்லை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 12:46

நண்பன் wrote:
jasmin wrote:அடப் பாவமே திரிஷா குளியலை நான் பார்த்து என்ன ஆகப் போகுது ஐயா.... நீங்க பார்க்க வேண்டும் ராசா பார்த்து பரவச நிலையை அடையுங்கள் ...
அட கருமமே பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 688909 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 688909 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 326371 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 326371

இது என்ன கூத்து ,கவிதையை படித்து பாராட்டாமல் இப்படியா ? :!.: :!.: நான் தான்
முட்டிக் கொள்ளனும்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by பாயிஸ் Wed 17 Aug 2011 - 12:59

கல் நெஞ்சும்

கறைந்து விடும்

இந்த இரு பூக்களிடமும்



பூவை வைத்து பூவையருக்கு மாலை சூடிய விதம் மிக அழகாக உள்ளது பூவை விட கவிமிஞ்சி நிற்கிறது



பூவையும் ,பூவையரையும்,
காதல் கொள்ளாத மனமுண்டா ?


தேடித்தான் பார்க்கணும் கலையவர்களே



அருமையான படைப்பு நன்றி தோழரே..
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 13:16

கலையே உங்கள் கலையே தனி கவிதை மிக மிக அருமை
மீனு தந்த படத்திற்கு பொருத்தமான கவிதை
://:-: ://:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 14:40

பாயிஸ் wrote:கல் நெஞ்சும்

கறைந்து விடும்

இந்த இரு பூக்களிடமும்



பூவை வைத்து பூவையருக்கு மாலை சூடிய விதம் மிக அழகாக உள்ளது பூவை விட கவிமிஞ்சி நிற்கிறது
மறுமொழிக் கவி கண்டு மகிழ்ந்தோம் .


பூவையும் ,பூவையரையும்,
காதல் கொள்ளாத மனமுண்டா ?


தேடித்தான் பார்க்கணும் கலையவர்களே



அருமையான படைப்பு நன்றி தோழரே..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 23:24

நண்பன் wrote:கலையே உங்கள் கலையே தனி கவிதை மிக மிக அருமை
மீனு தந்த படத்திற்கு பொருத்தமான கவிதை
://:-: ://:-:

நன்றி தோழரே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 11:35

மீனு wrote:பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 331844 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 331844 பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) 331844
:”@: :”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை ) Empty Re: பூவையும் ,பூவையரையும், காதல் கொள்ளாத மனமுண்டா ? (கவிதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum