Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்களுக்கு தெரியுமா
4 posters
Page 1 of 1
உங்களுக்கு தெரியுமா
உங்களுக்கு தெரியுமா
* குளிர்பிரதேசங்களில் பல்லிகள் இருக்காது.
* பெண் கொசு ஒரு தடவைக்கு 300 முட்டை வரை இடும்.
* லோப்ஸ்டர்கள் ஒரே சமயம் லட்சம் முட்டை இடும்.
* ஆமைகள் 300 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழும்.
* முட்டையிட்டு பால் தரும் விலங்கு பிளாடிபஸ்.
* பெரும்பாலான அட்டைகள் சுத்த நீரில் வாழ்பவை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு தெரியுமா
ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகம் அசாம் மற்றும் நேபாளம் பகுதிகளில் காணப்படுகின்றன.
* இரட்டைக் கொம்புள்ள காண்டாமிருகங்கள் சுமத்ரா தீவில் அதிகம் காணப்படுகின்றன.
* ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது. மணிக்கு சுமார் 45 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றன.
* ஒரு யானையின் துதிக்கையில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன.
பசிபிக் கடலின் ஐந்தாயிரம் மீட்டர் ஆழத்தில் வாழும் லேம்ப் ஃபிஷ்ஷின் உடலில் உள்ள புள்ளிகளில் இருந்து மஞ்சள், சிகப்பு, நீலம், பச்சை ஆகிய வண்ண ஒளிகள் உண்டாகும்.
* டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும், காற்றை ஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.
* அமெரிக்கக் கடல் பகுதியில் வாழும் எலக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை மீன் 10 மின் விளக்குகளை ஒரே சமயத்தில் எரியச் செய்யும் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.
* கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை.

* கர்னார்டு என்ற வகை மீன் மனிதனிடம் பிடிபட்டதும் உடனே தன் கோபத்தை உறுமிக் காட்டும். ஆழ்கடலில் மட்டுமே இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.
* ஒட்டகப் பால் மூன்று மாதங்களானாலும் கெட்டுப் போகாது.
* பூனையின் உரோமம் நச்சுத்தன்மை வாய்ந்தது.
* அண்டார்டிகா கண்டத்தில் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளே இல்லை.
* ஆமைக்குப் பற்கள் கிடையாது.
* சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.
* புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டு விடும்.
* யானைக்குத் துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.
* நியூசிலாந்தில் உள்ள ராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.
* குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளது.
* ஒட்டகப் பால் மூன்று மாதங்களானாலும் கெட்டுப் போகாது.
* பூனையின் உரோமம் நச்சுத்தன்மை வாய்ந்தது.
* அண்டார்டிகா கண்டத்தில் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளே இல்லை.
* ஆமைக்குப் பற்கள் கிடையாது.
* சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.
* புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டு விடும்.
* யானைக்குத் துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.
* நியூசிலாந்தில் உள்ள ராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.
* குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு தெரியுமா
பூரானுக்கு நாற்பது கால்கள் உள்ளன.
* தொழுநோய் மனிதனைத் தவிர வேறு விலங்குகளுக்குப் பரவுவது கிடையாது.
* நியூசிலாந்து நாட்டில் காகம் இல்லை.
* பூனையின் பழக்கங்கள் இரண்டு கோடி ஆண்டாக மாறவில்லை.
* பிக்மி மர்சோசெட் குரங்கு அரை அடி நீளமே இருக்கும்.
* கிளிகளில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரி இருக்கும்.
* கழுதைப் புலி நொறுக்கித் தின்னும்.
* யானை ஒரே இடத்தில் 8 மணி நேரம் கூட நிற்கும்.
* கழுகு தன் எடை போல் மூன்று பங்கு இறைச்சி தின்னும்.
நாய்களுக்கு உடலில் வியர்ப்பது கிடையாது.
ஈசலுக்கு ஜீரண உறுப்புகள் கிடையாது
பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா ஒன்றுதான்.
* நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க மூன்று வாரம் ஆகும்.

சில ரக எட்டுக்கால் பூச்சிகளுக்கு 8 கண்கள் உண்டு.
* ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் 7 எலும்புகளே இருக்கும்.
* பறவைகளின் கண்கள் நீண்டிராமல் வட்டமாய் இருக்கும்.
தன் தலையை முழுவதும் திருப்பக் கூடிய பறவை ஆந்தை.
* பெரிய கடல் பறவை அல்பெட்ராஸ்.
* மிக அறிவுள்ள விலங்கு சிம்பன்ஸி குரங்கு.
* வேகமாக ஓடக் கூடிய விலங்கு சிறுத்தை.
* இறகு இல்லாத பறவை கிவி.
* வேகமாக ஓடக் கூடிய பறவை ஈமு.
*பிளாடிபஸ் விசித்திரமான உடலமைப்புடைய பிராணி. உடல் நீர் நாயைப் போன்றும், நகங்கள் நாய்களுக்கு இருப்பதைப் போலவும், அகன்ற தட்டையான அலகு வாத்தையும் போல ஒத்திருக்கும். இதற்கு சவ்வுள்ள கால்களும் இருக்கும்.
* தோலினால் சுவாசிக்கும் பிராணி மண்புழு, அட்டை.

உலகின் முதல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அதன் பெயர் அமீபா.
நீர் அருந்தாத ஜீவராசி பல்லி
நீர்க்கோழியின் ஆயுட்காலம்? - 50 ஆண்டுகள்.
* மிருகங்களிலேயே குறைந்த நேரம் தூங்கும் தன்மை கொண்ட விலங்கு? – கழுதை
*பாம்பின் கண்களில் எப்போதும் நீர் ததும்பி நின்று பளபளப்பாகக் காணப்படும். ஆனால் பாம்புகளால் அழ இயலாது
நீர் அருந்தாத ஜீவராசி பல்லி
நீர்க்கோழியின் ஆயுட்காலம்? - 50 ஆண்டுகள்.
* மிருகங்களிலேயே குறைந்த நேரம் தூங்கும் தன்மை கொண்ட விலங்கு? – கழுதை
*பாம்பின் கண்களில் எப்போதும் நீர் ததும்பி நின்று பளபளப்பாகக் காணப்படும். ஆனால் பாம்புகளால் அழ இயலாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு தெரியுமா
அறியதகவல் தந்ததமைக்கு நன்றி பாஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களுக்கு தெரியுமா
*ரசிகன் wrote:அறியதகவல் தந்ததமைக்கு நன்றி பாஸ்.
ஓகே பாஸ் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களுக்கு தெரியுமா
:”@: :”@:உமா wrote: :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உங்களுக்கு தெரியுமா..?
» உங்களுக்கு தெரியுமா
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா..?
» தெரியுமா உங்களுக்கு..??
» உங்களுக்கு தெரியுமா
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா..?
» தெரியுமா உங்களுக்கு..??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum