Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர்
3 posters
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர்
ஆஸ்திரிய அருங்காட்சியக ஊழியர் தனது சிறுநீரால் தினமும் கை, முகம் கழுவி வந்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆஸ்திரியாவின் வியன்னாவில் (Vienna) வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியகம் உள்ளது. இங்கு மிகமிக அரிதான் ஓவியங்கள், நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதை சுற்றிப் பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அருங்காட்சியகத்தில் பணியாற்றியவர் ஆல்பிரட் சோப்பெல்ட். இவருக்கு வயது 57. இவர் தினமும் வேலைக்கு வந்ததும் தனது சிறுநீரால் முகம், கைகளை கழுவி வந்துள்ளார். இதை ஒரு நாள் மற்ற ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக ஒரு கடிதம் ஆல்பிரட் பெயரில் அதிகாரிகள் பேக்ஸ் அனுப்பினர். அதில், சிறுநீரால் நீங்கள் உங்கள் முகம், கைகளை கழுவி வருவதன் மூலம் சக ஊழியர்களின் சுகாதாரத்தை கெடுக்கிறீர்கள். அத்துடன் வேலை செய்யும் இடத்தின் தூய்மையை கெடுக்கிறீர்கள். எனவே உங்களை பணியில் இருந்து நீக்குகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆல்பிரட் கூறுகையில், மியூசியத்தில் 23 வருடமாக வேலை செய்தேன். தினமும் யூரின் தெரபி எடுக்கிறேன். இதற்கு முன்பு இது ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. திடீரென இதை பெரிதுபடுத்தி வேலையில் இருந்து நீக்கி விட்டனர் என்று பரிதாபமாக கூறுகிறார். உலகில் பலர் சிறுநீர் தெரபி என்ற பெயரில் தங்களது சிறுநீரை பருகுவதும், உடலில் பூசிக் கொள்வதுமாக உள்ளனர். இதனால் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அவர்கள் நம்புகின்றனர். இது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வியன்னா மியூசியத்தில் ' சிறுநீரால்' முகம் கழுவி அழகு தெரபி எடுத்த ஊழியர்
இது முதலாம் இலக்க லூசி /)
Similar topics
» முகம் அழகு பெற --- அழகு குறிப்புகள்.,
» இப்போது எடுத்த புகைப்படத்தை பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» வினீகர் கலந்த நீரால் கழுவி,...(வீட்டுக் குறிப்புகள்)
» லண்டன் மியூசியத்தில் விரைவில் ரஜினிக்கு மெழுகுச் சிலை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum