சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

2010ல் 2011 பிரிட்டன் நாணயத்தில் பிழை Khan11

2010ல் 2011 பிரிட்டன் நாணயத்தில் பிழை

2 posters

Go down

2010ல் 2011 பிரிட்டன் நாணயத்தில் பிழை Empty 2010ல் 2011 பிரிட்டன் நாணயத்தில் பிழை

Post by *சம்ஸ் Mon 3 Jan 2011 - 6:42

2010ல் 2011 பிரிட்டன் நாணயத்தில் பிழை Large_158018

லண்டன் : பிரிட்டன் நாட்டில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியிடப்பட்ட "50 பென்ஸ்' நாணயத்தில், 2011ம் ஆண்டு அச்சாகியிருந்ததை மாணவி ஒருவர் கண்டுபிடித்தார். பிரிட்டனில், தடய அறிவியல் துறையில் படித்து வரும் மாணவி சாரா, கடந்த டிசம்பர் மாதத்தில், ஒருநாள் கல்லூரி உணவு விடுதியில் சாப்பிடச் சென்றார். சாப்பிட்டுவிட்டு, பணம் கொடுத்து சில்லறை வாங்கினார். அதில், "50 பென்ஸ்' நாணயம் ஒன்று மிகவும் பளபளப்பாகவும், புதிதாகவும் இருந்தது. அதை எதேச்சையாக உற்றுப் பார்த்த சாராவுக்கு ஆச்சரியம். 2010ம் ஆண்டில் வெளியிடப்பட்ட, இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த அந்த நாணயத்தில், 2011ம் ஆண்டு அச்சாகியிருந்தது. இதுகுறித்து, உடனடியாக, அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சாரா கூறுகையில், "எதேச்சையாக அந்த நாணயத்தைப் பார்த்த போது தான், அரசு நாணய சாலையில் செய்துள்ள மிகப்பெரிய தவறு என் கண்களில் தட்டுப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.இந்த தவறை கண்டுபிடித்த சாராவுக்கு பரிசு வழங்க வேண்டும் என்றும், அவரது கல்லூரி படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நாணயவியல் அறிஞர் ராப் டேவிஸ் கூறுகையில், "அரசு வெளியிட்டுள்ள நாணயத்தில், எதிர்பாராமல் நடந்துள்ள தவறு கவனிக்கப்படக் கூடியது. இதை கண்டுபிடித்த கல்லூரி மாணவிக்கு பரிசு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாணயங்களை வெளியிடும், "ராயல் மின்ட்' அச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நிக் ஸ்கார்ஜில் கூறுகையில், "இது எதிர்பாராமல் நடந்த தவறு தான். எனினும், இந்த நாணயம் சட்டப்பூர்வமாக செல்லும்' என்று தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2010ல் 2011 பிரிட்டன் நாணயத்தில் பிழை Empty Re: 2010ல் 2011 பிரிட்டன் நாணயத்தில் பிழை

Post by ஹனி Tue 4 Jan 2011 - 9:03

:”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum