சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள் _    Khan11

இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள் _

2 posters

Go down

இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள் _    Empty இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள் _

Post by அர்சாத் Mon 3 Jan 2011 - 8:59









இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள் _





இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள் _    India-Sri-Lanka-flag_2_3
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முதன்முறையாக கடலுக்கு அடியில், மின் பகிர்மானத்திற்கான கேபிள்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் மின் பகிர்மான கேபிள்களை இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் இணைந்து அமைக்க திட்டமிட்டுள்ளன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய மின் தொகுப்புக் கழகம் இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

இந்திய மின் தொகுப்புக் கழகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இதுபற்றி கூறியதாவது:

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் 250 முதல் 300 கி.மீ. நீளத்திற்கு மின் பகிர்மான கேபிள் வயர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 50 கி.மீ. நீளம் கடலுக்கு அடியில் அமைய உள்ளது. கடலுக்கு அடியில் அமையும் கேபிள் திட்டத்தை இந்திய மின் தொகுப்புக் கழகமும், மின்சார சபையும் இணைந்து மேற்கொள்ளும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த திட்டப்பணிகள் 2014ஆம் ஆண்டில் தொடங்கும்.

இந்த திட்டத்திற்காக 3,000 முதல் 4,000 கோடி வரை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 12ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தின் முடிவில், ஆயிரம் மெகா வாட் மின்சாரம் இந்த கேபிள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும். தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் தலைமன்னார் வரை இந்த கேபிள்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த திட்டத்திற்கான இறுதித் தடத்தை மத்திய அரசு முடிவு செய்யும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடலுக்கு அடியில் மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையை பின்பற்றி, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் கேபிள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மின் தொகுப்புக் கழகம் ஏற்கனவே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பூட்டான் இடையேயான திட்டம் செயல்வடிவத்தில் உள்ளது. வங்கதேசம் இடையேயான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. எனினும், இலங்கை இடையேயான திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

இந்த திட்டம் குறித்து, இலங்கை மின்சார சபைத் தலைவர் வித்ய அமரபாலா கூறியதாவது: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில், கடலுக்கு அடியில் மின்பகிர்மான கேபிள்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும். எந்த தேதியில் தொடங்கும் என்பதை, திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு அரசின் அனுமதி கிடைத்ததும் அறிவிக்கப்படும் என்றார். ___
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள் _    Empty Re: இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள் _

Post by ஹனி Tue 4 Jan 2011 - 12:18

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum