Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
பஸ் - கார் விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
Page 1 of 1
பஸ் - கார் விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
பஸ் - கார் விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
எம். எஸ். பாஹிம்
கம்பஹா மாவட்டத்திலுள்ள யக்கல, மஹவிட்ட பகுதியில் நேற்று காலை (16) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
தனியார் பஸ் ஸொன்றும் காரொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. கார் சாரதியும் அவரது மனைவியும் மகனுமே விபத்தில் பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி கூறினார்.
கொழும்பு கண்டி வீதியில் வைத்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த காருடன் தனியார் பஸ் மோதியதில் காரில் பயணித்த மூவர் பலியானதோடு மூன்று பேர் காயமடைந்து கம்பஹா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்கள் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்படுகிறது.
சடலங்கள் கம்பஹா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றது. பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கார் சாரதி 39 வயதுடைய ரொசாந்த பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை தங்கொடுவ, நானுஓயா, எல்ல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கார்-டேங்கர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
» கொழும்பிலிருந்து யாழ் சென்ற தனியார் பஸ் விபத்து! சாரதி உட்பட மூவர் காயம்
» ஒலுவிலில் கார் விபத்து: ஐவர் காயம்
» கொடிய வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை!
» கார் - பவுசர் விபத்தில் சிறுமி பலி; மூவர் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|