சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எலிக்காய்ச்சல் 60 பேர் உயிரிழப்பு Khan11

எலிக்காய்ச்சல் 60 பேர் உயிரிழப்பு

Go down

எலிக்காய்ச்சல் 60 பேர் உயிரிழப்பு Empty எலிக்காய்ச்சல் 60 பேர் உயிரிழப்பு

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 4:14

எலிக்காய்ச்சல் 60 பேர் உயிரிழப்பு
மர்லின் மரிக்கார்
எலிக்காய்ச்சல் (லெப்டோ பைரோஸிஸ்) காரணமாக இந்நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் 60 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்பு பிரிவு மருத்துவ நிபுணரொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம் இக்காலப்பகுதியில் இக்காய்ச்சலுக்கு 4743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, களுத்துறை அகிய மாவட்டங்களிலேயே இந்நோய்க்கு அதிகளவிலானோர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் இக்காய்ச்சலுக்கு குருநாகல் மாவட்டத்தில் 1080 பேர் உள்ளாகியுள்ளனர். ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி வரையான காலப்பகுதியில் இந்நோய்க்கு குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் உள்ளாகினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், எலிக்காய்ச்சலுக்குரிய நோய்க் காரணி கைவிடப்பட்ட வயல் வெளிகளிலும் சேற்று நிலங்களிலும் பெரிதும் காணப்படும். அதனால் இவ்வாறான இடங்களில் வேலைகளில் ஈடுபடும் போதும், நடமாடும் போதும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக கை, கால்களில் காயங்களைக் கொண்டிரு ப்பவர்கள் மிக விழிப்பாக இருப்பது மிக அவசியம். சேற்று நிலங்களில் வெறுங்கால்களுடன் நடமாடவும் கூடாது. எலிக்காய்ச்சல் காணப்படும் பிரதேசங்களிலுள்ள மருத்துவ அலுவலக அதிகாரிகளின் அலுவலகங்களின் ஊடாக எலிக்காய்ச்சலைத் தவிர்த்துக் கொள்ளுவதற்கான மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அவற்றை முன் கூட்டியே பெற்று பாவிப்பது மிகவும் அவசியம் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum