சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட் Khan11

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட்

2 posters

Go down

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட் Empty இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட்

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:13

பிந்திய செய்தி

இங்கிலாந்து - இந்தியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளில் 3 டெஸ்ட் போட்டி
முடிவடைந்துள்ளது. 3 போட்டிகளிலுமே இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறியதாவது:-

நாங்கள்
கடுமையாக உழைத்ததன் காரணமாகவே இந்திய அணியை 3-0 என்ற கணக்கில்
தோற்கடித்துள்ளோம். எங்களது வெற்றி தொடரும். அடுத்த போட்டியிலும் நிச்சயமாக
வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுவோம்.

நாங்கள்
சாதாரணமாக இந்த வெற்றியை பெற்று விடவில்லை. கடந்த 2 1/2 ஆண்டுகளாக போராடி
இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட வீரரை மட்டும்
சொல்ல முடியாது. அனைத்து வீரர்களுக்கும் பங்கு உண்டு.

அணியை
தேர்வு செய்த குழுவினர் சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார்கள். இதுவும் ஒரு
முக்கிய காரணம். நாங்கள் கடுமையான சவால்களை இதுவரை சந்தித்து வந்துள்ளோம்.
இங்கிலாந்து அணி ஒரு முதன்மையான அணி என்பதை நிரூபித்து இருக்கிறோம்.

இந்திய
அணி தொடர் தோல்வியை சந்தித்ததால் அந்த நாட்டு ரசிகர்கள் கவலை அடைந்து
உள்ளனர். ஆனாலும் அடுத்த போட்டியில் எங்களது இதே ஆட்டம் தொடரும்.

இப்போது
டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறோம். இது எங்களது நீண்ட
கால கனவு. அணி கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டாரஸ் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள்
உதவி ஆகியவை முக்கிய காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட் Empty Re: இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட்

Post by jasmin Wed 17 Aug 2011 - 11:46

நிச்சயம் இது நடக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட் Empty Re: இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட்

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:51

jasmin wrote:நிச்சயம் இது நடக்கும்
வெற்றி பெற வாழ்த்துவோம் தோழி மேடம் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட் 2650110983


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட் Empty Re: இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம்: ஸ்டூவர்ட் பிராட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
» மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது.....
» உலக கோப்பை கால்பந்து: கேமரூனை மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
» இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
» மொஹாலி டெஸ்ட் போட்டியில் இந்திய பின்கள வீரர்கள் புதிய சாதனை செய்துள்ளார்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum