Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடற்கரை காதலர்கள் பூமில்லை!
3 posters
Page 1 of 1
கடற்கரை காதலர்கள் பூமில்லை!
கடற்கரையில் ,காற்று
வாங்க வந்தார்கள் அன்று!
காதல் கொள்ள வருகிறாகள்,
பலர் இன்று!
ஒன்று தெரியுமா உங்களுக்கு,
கடற்கரை காதலர்கள் பூமில்லை!
காதலர்களே !உங்கள் முச்சு பட்டதால்
கோபப்பட்டு எழுந்தது சுனாமி!
கைபிடித்து நடப்பவர்களே!
கொஞ்சம் கேளுங்கள்.
அறியாத இருமனம், சேரும்
திருமணமே காதல்!
அதனால் தான், இன்னமும்
தாஜ்மஹால்,மிளிர்கிறது!
கண்டதும் காதல்,என்றும்
கொள்வதெல்லாம் காதல் என்றும்,
கொள்ளும் மனமே,
நீங்கள் கொல்வது,பெற்றோகள் உயிரே!
விடைகள் தெரிந்தும்,
தற்கொலைக்கு தந்தியடிப்பது ஏன்?
கைப்பிடிக்கும் முன்,
விதைத்த கைகளை பாருங்கள்!
பெற்றோர்கள் மகிழும் வாழ்க்கை,
தந்தாள் தான் நீ நல்லபிள்ளை!
கைகளை விட்டு நடந்துப்பார்,
உன்னைப்போல யாருமில்லை !
வாங்க வந்தார்கள் அன்று!
காதல் கொள்ள வருகிறாகள்,
பலர் இன்று!
ஒன்று தெரியுமா உங்களுக்கு,
கடற்கரை காதலர்கள் பூமில்லை!
காதலர்களே !உங்கள் முச்சு பட்டதால்
கோபப்பட்டு எழுந்தது சுனாமி!
கைபிடித்து நடப்பவர்களே!
கொஞ்சம் கேளுங்கள்.
அறியாத இருமனம், சேரும்
திருமணமே காதல்!
அதனால் தான், இன்னமும்
தாஜ்மஹால்,மிளிர்கிறது!
கண்டதும் காதல்,என்றும்
கொள்வதெல்லாம் காதல் என்றும்,
கொள்ளும் மனமே,
நீங்கள் கொல்வது,பெற்றோகள் உயிரே!
விடைகள் தெரிந்தும்,
தற்கொலைக்கு தந்தியடிப்பது ஏன்?
கைப்பிடிக்கும் முன்,
விதைத்த கைகளை பாருங்கள்!
பெற்றோர்கள் மகிழும் வாழ்க்கை,
தந்தாள் தான் நீ நல்லபிள்ளை!
கைகளை விட்டு நடந்துப்பார்,
உன்னைப்போல யாருமில்லை !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடற்கரை காதலர்கள் பூமில்லை!
காதலர்களே !உங்கள் முச்சு பட்டதால்
கோபப்பட்டு எழுந்தது சுனாமி!
அந்தளவுக்கு உள்ளது இன்றய காதல்
மிக மிக அருமையான வரிகள் மாஸ்டர்
வாழ்த்துக்கள்
கோபப்பட்டு எழுந்தது சுனாமி!
அந்தளவுக்கு உள்ளது இன்றய காதல்
மிக மிக அருமையான வரிகள் மாஸ்டர்
வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடற்கரை காதலர்கள் பூமில்லை!
அருமையா வரிகள் கொண்டு
கவிதை வடித்த எங்கள் தோழருக்கு வாழ்த்துக்கள்
கவிதை வடித்த எங்கள் தோழருக்கு வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கடற்கரை காதலர்கள் பூமில்லை!
நண்பன் wrote:காதலர்களே !உங்கள் முச்சு பட்டதால்
கோபப்பட்டு எழுந்தது சுனாமி!
அந்தளவுக்கு உள்ளது இன்றய காதல்
மிக மிக அருமையான வரிகள் மாஸ்டர்
வாழ்த்துக்கள்
நன்றி தோழரே .என்றும்போல முதல் மொழி மறுமொழிக்கு அது ஊக்கமாய் வருவதற்கு .நன்றி நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடற்கரை காதலர்கள் பூமில்லை!
*சம்ஸ் wrote:அருமையா வரிகள் கொண்டு
கவிதை வடித்த எங்கள் தோழருக்கு வாழ்த்துக்கள்
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கடற்கரை
» காதலர்கள் என்று சொல்பவர்களே...
» கடற்கரை கவிதைகள்
» கடற்கரை மணலறியும்
» வித்தியாசமான காதலர்கள்
» காதலர்கள் என்று சொல்பவர்களே...
» கடற்கரை கவிதைகள்
» கடற்கரை மணலறியும்
» வித்தியாசமான காதலர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum