Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
துரத்தும் அதிகாரம் என்னிடம் உண்டு - மேர்வின் சில்வா
2 posters
Page 1 of 1
துரத்தும் அதிகாரம் என்னிடம் உண்டு - மேர்வின் சில்வா
நன்றி: அத தெரண
![துரத்தும் அதிகாரம் என்னிடம் உண்டு - மேர்வின் சில்வா 2091363153965686617mervyn](https://2img.net/h/www.adaderana.lk/tamil/news_images/2091363153965686617mervyn.jpg)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தின் முன் இன்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எவராது போராட்டம் நடத்த குழுவாக ஒன்று கூடினால் அவர்களை துரத்தும் செயல்திறன் தன்னிடம் உள்ளதாக பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகார அமைச்சர் என்ற ரீதியில் என்னால் இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இன்று சட்டவிரோதமாக ஐக்கிய தேசிய கட்சியினர் சிறிகொத்த முன் ஒன்று கூடினால் அவர்களை சரியான முறையிலோ பிழையான முறையிலோ அவ்விடத்திலிருந்து அகற்றும் அதிகாரம் என்னிடமுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிரீஸ் பூதம் என்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Re: துரத்தும் அதிகாரம் என்னிடம் உண்டு - மேர்வின் சில்வா
ஐக்கிய தேசிய கட்சிக்கு நேரம் சரி இல்லை
கிறீஸ் மனிதர்கள் எல்லாம் அரசியல் நாடகம்
கிறீஸ் மனிதர்கள் எல்லாம் அரசியல் நாடகம்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மேர்வின் சில்வா திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு?!
» சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
» பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
» அவளிடம் முத்தம் உண்டு முறுவல் உண்டு...
» டூ வீலரை துரத்தும் 'வலி'கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|