Latest topics
» கால பைரவர் யார்?by rammalar Today at 14:06
» பூக்கள்
by rammalar Today at 8:35
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
5 புகையிலை நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
5 புகையிலை நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை
![5 புகையிலை நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை W9](https://2img.net/h/www.thinakaran.lk/2011/08/18/w9.jpg)
புகைத்தலுக்கு எச்சரிக்கை செய்யும் தகவலை பிரசுரிக்க மறுத்த
5 புகையிலை நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை
புகைப்படத்துடனான சுகாதார எச்சரிக்கை தகவலை தமது உற்பத்தியில் பயன்படுத்த மறுத்த 5 புகையிலை நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்தக நிர்வாகம் இந்த தடையை விதித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய சட்டத்தின்படி புகையிலை நிறுவனங்கள் தமது சிகெரேட் பெக்கட்டுகளின் முன்பக்கமாக புகைப்பிடித்தலால் ஏற்படும் கேடுகள் குறித்து எச்சரிக்கை தகவலை வெளியிடவேண்டும்.
அந்த தகவலில் புகைப்பிடித்தலால் ஏற்படும் நோய்கள் குறித்த புகைப்படங்களையும் பிரசுரிக்க வேண்டும்.
எனினும் இந்தச் சட்டம் தமது நிறுவனங்களின் கொள்கைக்கு முரணானது என்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் கூறி 5 புகையிலை நிறுவனங்கள் அதனை ஏற்க மறுத்துள்ளன.
ஆர். ஜே. ரெய்னோல்ட், லொரிலாட், கொமன்வெல்த் பிரான்ட், லெஜட் குழுமம், சன்டாபெ நச்சுரல் ஆகிய நிறுவனங்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்தே இந்த நிறுவனங்களுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்தக நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனினும் இந்த தடைக்கு எதிராக மேற்படி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளன.
இந்த எச்சரிக்கை தகவலை பிரசுரிக்கும் சட்டம் அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 5 புகையிலை நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை
சாதிக் wrote:முழுவதுமாக தடை செய்ய வேண்டிய விடயம்
![5 புகையிலை நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை 111433](https://2img.net/u/3212/14/48/64/smiles/111433.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» புகையிலை
» புகையிலை... பகையிலை!
» மது/புகையிலை சினிமா விளம்பரப்படுத்துகிறது
» புகையிலை எதிர்ப்பு படங்கள்-1
» புகையிலை எதிர்ப்பு படங்கள்-2
» புகையிலை... பகையிலை!
» மது/புகையிலை சினிமா விளம்பரப்படுத்துகிறது
» புகையிலை எதிர்ப்பு படங்கள்-1
» புகையிலை எதிர்ப்பு படங்கள்-2
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|