சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Khan11

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

+4
நண்பன்
யாதுமானவள்
jasmin
அப்துல்லாஹ்
8 posters

Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by அப்துல்லாஹ் Thu 18 Aug 2011 - 9:53

ஒருமுறை தற்கொலைக்கு முயன்று தப்பிய மூதாட்டி ஒருவர் மீண்டும் தற்கொலை செய்துகொண்டார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சரஸ்வதி.

இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர், சில தினங்களுக்கு முன் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.



இந்நிலையில் நேற்று முன்தினம் அவர், காட்டுப் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரஸ்வதி இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
.

inneram
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty Re: தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by jasmin Thu 18 Aug 2011 - 9:57

பாவம் பார்க்க ஆள் இல்லையென்றால் இப்படித்தான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty Re: தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 9:59

அடடா ... பாவமே ..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty Re: தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 10:05

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் அனுதாப மரணம் :pale:ஆத்மா சாந்தியடையட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty Re: தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by ஹம்னா Thu 18 Aug 2011 - 11:28

நோய் தாங்க முடியாமல் மரணத்தை நாடி உள்ளார்.
இது என்ன கொடுமை.


தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty Re: தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 11:29

ஹம்னா wrote:நோய் தாங்க முடியாமல் மரணத்தை நாடி உள்ளார்.
இது என்ன கொடுமை.
அப்போ நீங்கள் சொல்லுங்கள் இது கொடுமையா இல்லையா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty Re: தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by ஹம்னா Thu 18 Aug 2011 - 11:56

நண்பன் wrote:
ஹம்னா wrote:நோய் தாங்க முடியாமல் மரணத்தை நாடி உள்ளார்.
இது என்ன கொடுமை.
அப்போ நீங்கள் சொல்லுங்கள் இது கொடுமையா இல்லையா?

நான் சொல்லித்தானே இருக்கிறேன்.
கொடுமை என்று.


தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty Re: தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by பர்வின் Thu 18 Aug 2011 - 15:04

பாவம் ஆச்சி்
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty Re: தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by பர்ஹாத் பாறூக் Thu 18 Aug 2011 - 15:42

மூதாட்டிக்கு எமது அஞ்சலிகள்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty Re: தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by *சம்ஸ் Thu 18 Aug 2011 - 15:45

ஆத்மா சாந்தியடையட்டும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை! Empty Re: தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum