Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
நிதி நெருக்கடியிலிருந்து தப்ப ராணுவத்தை விற்கும் நாடு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நிதி நெருக்கடியிலிருந்து தப்ப ராணுவத்தை விற்கும் நாடு
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிரிட்டன், அதிலிருந்து சிறிதளவாவது மீள வேண்டும்
என்பதற்காக, தனது விமானந்தாங்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள், ராணுவ ஹெலிகாப்டர்களை விற்க முன்வந்துள்ளது.
பிரிட்டன் ராணுவ அமைச்சகத்தின் இந்தாண்டு பட்ஜெட்டில், 36 பில்லியன் பவுண்டு (ஒரு பவுண்டு - 70 ரூபாய். ஒரு பில்லியன் - 100 கோடி) துண்டு விழுந்துள்ளது. இந்தத் தொகையை சரி செய்வதற்காக, அமைச்சகத்தின் இணையதளத்தில், போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்களை விற்பதற்கான ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல மில்லியன் பவுண்டுகளில் தயாரிக்கப்பட்ட கப்பல், ஹெலிகாப்டர்கள் வெறும் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட உள்ளன. 200 மில்லியன் பவுண்டு செலவழித்து கட்டப்பட்ட, "எச்.எம்.எஸ்., ஆர்க் ராயல்' என்ற விமானந்தாங்கிக் கப்பலுக்கு, தற்போது வெறும் 3.5 மில்லியன் பவுண்டு தான் ஏலத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், "டைப் 22' போர்க் கப்பல்கள் ஒவ்வொன்றும் 400 மில்லியன் பவுண்டில் உருவாக்கப்பட்டவை. அவற்றின் தற்போதைய விற்பனை விலை வெறும் 3 லட்சம் பவுண்டு தான். இந்த விற்பனைப் பட்டியலில், 13 "கேசல்' ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட "ஜாகுவார்' கார்கள், "லேண்ட் ரோவர்' ஜீப்புகள், மோட்டார் பைக்குகள், ராணுவ வீரர்கள் அணியும் கவச உடைகள் இவை அனைத்தும் ஏலத்துக்குத் தயாராக உள்ளன.
இவை தவிர, மேசை, நாற்காலிகள் என பல்வேறு அறைகலன்களும், துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ் பாண்ட் அணிந்து வருவதைப் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கைக்கடிகாரங்களும், மருந்துப் பொருட்களும், தொப்பி உள்ளிட்ட உடைகளும் விற்பனை செய்யப்பட உள்ளதாக, ராணுவ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர, ராணுவத்தின் வசம் உள்ள புகழ் பெற்ற ஓவியங்களை, வெறும் 18 பவுண்டுக்கு விற்கவும் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்போதைய நிலையில் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை பொருட்களையும் விற்றால் கூட, ராணுவ அமைச்சகத்துக்கு வெறும் 4 பில்லியன் டாலர் மட்டுமே தேறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சகத்தின் மிகப் பெரிய நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க இயலாது என்பதும் தெளிவாகியுள்ளது.
ராணுவ அமைச்சகத்தின் இந்த முடிவு குறித்து, "கன்சர்வேடிவ்' கட்சி எம்.பி., பாட்ரிக் மெர்சர் கூறுகையில், "நீங்கள் இந்த விலை மதிப்பற்ற ராணுவப் பொருட்களை விற்கலாம். ஆனால், அடுத்த வாரமே அவை தேவைப்படலாம். இவை அனைத்தும் மில்லியன் கணக்கில் பணத்தைச் செலவழித்து வாங்கியவை. இன்று வெறும் வேர்க்கடலைக்காக விற்கப்படுகின்றன' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் கூறுகையில், "எதையாவது விற்றாவது தனது பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டன் ராணுவம் உள்ளது' என்றார். மூத்த ராணுவ அதிகாரிகள் இந்த ஏலத்தை விரும்பவில்லை. ராணுவத்துக்கு மிகவும் அவசியமான பொருட்கள் கூட, ஏலப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு அவர்கள் மனம் குமுறுகின்றனர்.
பொருட்கள் உண்மையான விலை தற்போதைய விலை (தலா; பவுண்டு)
எச்.எம்.எஸ்., ஆர்க் ராயல் 200 மில்லியன் 3.5 மில்லியன் (விமானந்தாங்கி கப்பல்)
"டைப் 22' ரக போர்க்கப்பல் 400 மில்லியன் 3 லட்சம்
"கேசல்' ஹெலிகாப்டர் 5 மில்லியன் 1 லட்சம்
ஜாகுவார் கார் 2 லட்சம் 12 ஆயிரம்
"லேண்ட் ரோவர்' ஜீப் 65 ஆயிரம் இரண்டாயிரம்
Similar topics
» நிதி நெருக்கடியில் அடிமாட்டு விலைக்கு போர்க்கப்பல்களை விற்கும் பிரிட்டன்
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» ராணுவத்தை எதிர்த்து போராட்டம் எகிப்தில் வன்முறை 11 பேர் பலி May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» தப்ப விதியற்றவை
» பயணப்பைக்குள் ஒளிந்து தப்ப முயற்சி
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» ராணுவத்தை எதிர்த்து போராட்டம் எகிப்தில் வன்முறை 11 பேர் பலி May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» தப்ப விதியற்றவை
» பயணப்பைக்குள் ஒளிந்து தப்ப முயற்சி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|