Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
+8
rinos
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
mufees
kalainilaa
*சம்ஸ்
யாதுமானவள்
மீனு
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
என் அன்புக்குரிய அக்கா உங்கள் இரண்டாயிரமாவது பதிவு கண்டு மகிழ்ந்தேன்
நானே வாழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்த்துகிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள்
அன்பின் சிகரமே
அறிவின் கடலே
சிந்தனையின் சிற்பியே
கவிதைக்கு அரசியே
உங்களை வாழ்த்த
எனக்கு தெரியாது
மனதாற வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள் அக்கா

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
மீனு wrote:என் அன்புக்குரிய அக்கா உங்கள் இரண்டாயிரமாவது பதிவு கண்டு மகிழ்ந்தேன்
நானே வாழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்த்துகிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள்
அன்பின் சிகரமே
அறிவின் கடலே
சிந்தனையின் சிற்பியே
கவிதைக்கு அரசியே
உங்களை வாழ்த்த
எனக்கு தெரியாது
மனதாற வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள் அக்கா
வாழ்த்துக்கள் அக்கா
அன்பு மீனுக்குட்டி.... நான் இந்தச் சேனையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பதற்கு நீயும் முக்கியமான காரணம்.
உன் வாழ்த்து கண்டு மகிழ்கிறேன். நன்றி !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
என்மீது கொஞ்சம் பாசம் காட்டுங்க அக்காயாதுமானவள் wrote:மீனு wrote:என் அன்புக்குரிய அக்கா உங்கள் இரண்டாயிரமாவது பதிவு கண்டு மகிழ்ந்தேன்
நானே வாழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்த்துகிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள்
அன்பின் சிகரமே
அறிவின் கடலே
சிந்தனையின் சிற்பியே
கவிதைக்கு அரசியே
உங்களை வாழ்த்த
எனக்கு தெரியாது
மனதாற வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள் அக்கா
வாழ்த்துக்கள் அக்கா
அன்பு மீனுக்குட்டி.... நான் இந்தச் சேனையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பதற்கு நீயும் முக்கியமான காரணம்.
உன் வாழ்த்து கண்டு மகிழ்கிறேன். நன்றி !
அப்றம் என்னால் தாங்கவே முடியாது
இப்ப கூட நீங்க என்ன சொன்னீங்கள்
என் கண் கலங்கி விட்டது ஏன் அக்கா
மேல் உள்ள வரிகளை படித்தேன்
என் கண்ணில் நீர் வந்து விட்டது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
என்மீது கொஞ்சம் பாசம் காட்டுங்க அக்கா
அப்றம் என்னால் தாங்கவே முடியாது
உன்மீது எனக்கு மட்டுமா பாசம். நம் சேனை உறவுகள் அத்தனை பேரும் உன்மீது அளவில்லா பாசம் கொண்டுள்ளார்களே....
ஆமாம் எதுக்கு நீ அழனும்? சந்தோஷமா சிரிசுகிட்டே கலாட்ட பண்ற மீனு ... அழறேன்னு ஜோக் அடிக்கறாலே...இதெல்லாம் நாங்க நம்பமாட்டோம்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
யாதுமானவள் wrote:

அப்பாடா உண்மை அக்கா தெரிச்சிடுச்சு மீனு நல்லா சிரி பார்க்க என்னைப் போல் :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:

ஆமாம் ஓவர் நடிப்பு இல்லையா சம்ஸ்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
யாதுமானவள்!
இவர் தந்த தமிழுக்கும்,
வாழ்த்துக்கும் சேனை சொன்னது,
இரண்டாயிரம்!
காவிய ராவணனும்,
அழைக்கப்பட்டு,
அறிமுகப்படுத்தப்பட்டான்
சேனை உறவுக்கு
.
இவர் கைகள் தொட்டது எல்லாம்
தமிழ் பேசும் நிலையில்.
தந்தையின் கையடி சுவடுகள்
மூலம் தந்தையின் முகவரி தந்தார் !
உறவுகளுக்கு உன்னதமானவர்,
சேனைக்கு உரிமையானவர்,
இவர் லதா ராணி என்னும்
யாதுமானவர்!
இவரின் தமிழை படித்து,
கவியை ரசித்து,
ஊக்கத்தில் சிலிர்த்து,
சொல்கிறது மனது,
இவரின் பதிப்புக்கு வாழ்த்து,
இதுவரை தந்தமைக்கு வாழ்த்துக்கள்,
இன்னும் வாழ்த்துவோம் ,பதிவுகளை தொடருங்கள் .

Last edited by kalainilaa on Fri 19 Aug 2011 - 1:33; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:
என்மீது கொஞ்சம் பாசம் காட்டுங்க அக்கா
அப்றம் என்னால் தாங்கவே முடியாது
உன்மீது எனக்கு மட்டுமா பாசம். நம் சேனை உறவுகள் அத்தனை பேரும் உன்மீது அளவில்லா பாசம் கொண்டுள்ளார்களே....
ஆமாம் எதுக்கு நீ அழனும்? சந்தோஷமா சிரிசுகிட்டே கலாட்ட பண்ற மீனு ... அழறேன்னு ஜோக் அடிக்கறாலே...இதெல்லாம் நாங்க நம்பமாட்டோம்...
அப்பாடா உண்மை அக்கா தெரிச்சிடுச்சு மீனு நல்லா சிரி பார்க்க என்னைப் போல் :”: :”: :”:
ஆமாம் ஓவர் நடிப்பு இல்லையா சம்ஸ்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
kalainilaa wrote:யாதுமானவள்!
இவர் தந்த தமிழுக்கும்,
வாழ்த்துக்கும் சேனை சொன்னது,
இரண்டாயிரம்!
காவிய ராவணனும்,
அழைக்கப்பட்டு,
அறிமுகப்படுத்தப்பட்டான்
சேனை உறவுக்கு
.
இவர் கைகள் தொட்டது எல்லாம்
தமிழ் பேசும் நிலையில்.
தந்தையின் கையடி சுவடுகள்
மூலம் தந்தையின் முகவரி தந்தார் !
உறவுகளுக்கு உன்னதமானவர்,
சேனைக்கு உரிமையானவர்,
இவர் லதா ராணி என்னும்
யாதுமான்வர்!
இவரின் தமிழை படித்து,
கவியை ரசித்து,
ஊக்கத்தில் சிலிர்த்து,
சொல்கிறது மனது,
இவரின் பதிப்புக்கு வாழ்த்து,
இதுவரை தந்தமைக்கு வாழ்த்துக்கள்,
இன்னும் வாழ்த்துவோம் ,பதிவுகளை தொடருங்கள் .
மிக்க நன்றி கலைநிலா. எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது... அப்பாவின் பெயரும் இராவண காவியத்தையும் என்னோடு சேர்த்துத் தாங்கள் குறிப்பிட்டது. நன்றி நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
யாதுமானவள் wrote:kalainilaa wrote:யாதுமானவள்!

உங்கள் பதிப்புகளில் ,என்னை ரொம்பவே கவர்ந்தவர்கள் ,இவர்கள் .இவர்கள் இல்லாமலா வாழ்த்து சொல்லவது!
நன்றி யாதுமானவள்1
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
:”@: மானவள்[/quote]
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
ஜோக்காவே இருக்கட்டும் ஆஹா எல்லாம் வீணாகி விட்டடுது மீனு இனி அழக்கூடாது :cheers:யாதுமானவள் wrote:
என்மீது கொஞ்சம் பாசம் காட்டுங்க அக்கா
அப்றம் என்னால் தாங்கவே முடியாது
உன்மீது எனக்கு மட்டுமா பாசம். நம் சேனை உறவுகள் அத்தனை பேரும் உன்மீது அளவில்லா பாசம் கொண்டுள்ளார்களே....
ஆமாம் எதுக்கு நீ அழனும்? சந்தோஷமா சிரிசுகிட்டே கலாட்ட பண்ற மீனு ... அழறேன்னு ஜோக் அடிக்கறாலே...இதெல்லாம் நாங்க நம்பமாட்டோம்...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:
என்மீது கொஞ்சம் பாசம் காட்டுங்க அக்கா
அப்றம் என்னால் தாங்கவே முடியாது
உன்மீது எனக்கு மட்டுமா பாசம். நம் சேனை உறவுகள் அத்தனை பேரும் உன்மீது அளவில்லா பாசம் கொண்டுள்ளார்களே....
ஆமாம் எதுக்கு நீ அழனும்? சந்தோஷமா சிரிசுகிட்டே கலாட்ட பண்ற மீனு ... அழறேன்னு ஜோக் அடிக்கறாலே...இதெல்லாம் நாங்க நம்பமாட்டோம்...
அப்பாடா உண்மை அக்கா தெரிச்சிடுச்சு மீனு நல்லா சிரி பார்க்க என்னைப் போல்
அப்போ நான் அழுதது பொய்யாண்ணா போண்ணா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
மீனு wrote:ஜோக்காவே இருக்கட்டும் ஆஹா எல்லாம் வீணாகி விட்டடுது மீனு இனி அழக்கூடாது :cheers:யாதுமானவள் wrote:
என்மீது கொஞ்சம் பாசம் காட்டுங்க அக்கா
அப்றம் என்னால் தாங்கவே முடியாது
உன்மீது எனக்கு மட்டுமா பாசம். நம் சேனை உறவுகள் அத்தனை பேரும் உன்மீது அளவில்லா பாசம் கொண்டுள்ளார்களே....
ஆமாம் எதுக்கு நீ அழனும்? சந்தோஷமா சிரிசுகிட்டே கலாட்ட பண்ற மீனு ... அழறேன்னு ஜோக் அடிக்கறாலே...இதெல்லாம் நாங்க நம்பமாட்டோம்...
அப்படி இல்லை இப்படி அடிக்கனும் எப்படி அக்கா சொல்லுங்க பார்க்க :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
kalainilaa wrote:யாதுமானவள்!
இவர் தந்த தமிழுக்கும்,
வாழ்த்துக்கும் சேனை சொன்னது,
இரண்டாயிரம்!
காவிய ராவணனும்,
அழைக்கப்பட்டு,
அறிமுகப்படுத்தப்பட்டான்
சேனை உறவுக்கு
.
இவர் கைகள் தொட்டது எல்லாம்
தமிழ் பேசும் நிலையில்.
தந்தையின் கையடி சுவடுகள்
மூலம் தந்தையின் முகவரி தந்தார் !
உறவுகளுக்கு உன்னதமானவர்,
சேனைக்கு உரிமையானவர்,
இவர் லதா ராணி என்னும்
யாதுமானவர்!
இவரின் தமிழை படித்து,
கவியை ரசித்து,
ஊக்கத்தில் சிலிர்த்து,
சொல்கிறது மனது,
இவரின் பதிப்புக்கு வாழ்த்து,
இதுவரை தந்தமைக்கு வாழ்த்துக்கள்,
இன்னும் வாழ்த்துவோம் ,பதிவுகளை தொடருங்கள் .
அழகான கவிதை அக்காவுக்கு
என்னால்தான் இப்படி முடியல
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
மீனு wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:
என்மீது கொஞ்சம் பாசம் காட்டுங்க அக்கா
அப்றம் என்னால் தாங்கவே முடியாது
உன்மீது எனக்கு மட்டுமா பாசம். நம் சேனை உறவுகள் அத்தனை பேரும் உன்மீது அளவில்லா பாசம் கொண்டுள்ளார்களே....
ஆமாம் எதுக்கு நீ அழனும்? சந்தோஷமா சிரிசுகிட்டே கலாட்ட பண்ற மீனு ... அழறேன்னு ஜோக் அடிக்கறாலே...இதெல்லாம் நாங்க நம்பமாட்டோம்...
அப்பாடா உண்மை அக்கா தெரிச்சிடுச்சு மீனு நல்லா சிரி பார்க்க என்னைப் போல்
அப்போ நான் அழுதது பொய்யாண்ணா போண்ணா
அழுதா பொய் இல்ல அழுகிறது பொய் எப்படி :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
கலைக்கொரு அரசியாய்
சேனையில் புரட்சிக் கவிஞராய்
வாழும்போது தன்னம்பிக்கையின்
புதல்வியாய்
இலக்கியத்திற்கு சேவகியாய்
நட்புக்கு இலக்கணமாய்
நகைப்புக்கு பகரமாய்
வாழ்த்துவதில் சிகரமாய்
கருத்தில் உறுதியாய்
கண்ணியம் காப்பவளாய்
சேனைத் தமிழ் உலாவில்
உலவுமொரு தமிழருவியாய்
என் வரிகளுக்கு ஆசானாய்
துலங்கும் சேனைக் கலங்கரை விளக்கு
யாதுமானவளாம் லதாராணி அக்காவின்
இரண்டாயிரம் பதிவில் மகிழ்கிறது மனம்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
:!@!: #heart :!@!: #heart :!@!: #heart :!@!:

நமிதா அக்காவிடம் கண் கொடுத்து வைத்துள்ளேன் சம்ஸ்ணா சுட்டுவேன்*சம்ஸ் wrote:மீனு wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:
என்மீது கொஞ்சம் பாசம் காட்டுங்க அக்கா
அப்றம் என்னால் தாங்கவே முடியாது
உன்மீது எனக்கு மட்டுமா பாசம். நம் சேனை உறவுகள் அத்தனை பேரும் உன்மீது அளவில்லா பாசம் கொண்டுள்ளார்களே....
ஆமாம் எதுக்கு நீ அழனும்? சந்தோஷமா சிரிசுகிட்டே கலாட்ட பண்ற மீனு ... அழறேன்னு ஜோக் அடிக்கறாலே...இதெல்லாம் நாங்க நம்பமாட்டோம்...
அப்பாடா உண்மை அக்கா தெரிச்சிடுச்சு மீனு நல்லா சிரி பார்க்க என்னைப் போல்
அப்போ நான் அழுதது பொய்யாண்ணா போண்ணா
அழுதா பொய் இல்ல அழுகிறது பொய் எப்படி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
சாதிக் wrote:
யாதுமானவளாம் லதாராணி அக்காவின்
இரண்டாயிரம் பதிவில் மகிழ்கிறது மனம்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
:!@!: #heart :!@!: #heart :!@!: #heart :!@!:
வாழ்த்துக்கு மிக்க நன்றி சாதிக்....
எனையுமரியாத ஈடுபாட்டுடன் சேனையில் இணைந்துள்ளேன்... உங்களனைவரின் அன்பினால் நன்றி!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
நூறு மலர் கொண்டுதான் என்னால்
வாழ்த்த முடியும். உங்களைப்போல்
நூறு வரிகளெல்லாம் எங்களால் முடியாது
அக்கா.
அன்பு வாழ்த்துக்கள் அக்கா.
முத்துப்போன்ற பதிப்புக்கள்
நல்ல அரட்டை
நல்ல ஊக்குவிப்பு என்று
உங்கள் பானியே தனி.
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
ஹம்னா wrote:
நூறு மலர் கொண்டுதான் என்னால்
வாழ்த்த முடியும். உங்களைப்போல்
நூறு வரிகளெல்லாம் எங்களால் முடியாது
அக்கா.
அன்பு வாழ்த்துக்கள் அக்கா.
முத்துப்போன்ற பதிப்புக்கள்
நல்ல அரட்டை
நல்ல ஊக்குவிப்பு என்று
உங்கள் பானியே தனி.
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
100 ரோஜாப்பூ கொண்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஹம்னா... !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
சாதிக் wrote:கலைக்கொரு அரசியாய்
சேனையில் புரட்சிக் கவிஞராய்
வாழும்போது தன்னம்பிக்கையின்
புதல்வியாய்
இலக்கியத்திற்கு சேவகியாய்
நட்புக்கு இலக்கணமாய்
நகைப்புக்கு பகரமாய்
வாழ்த்துவதில் சிகரமாய்
கருத்தில் உறுதியாய்
கண்ணியம் காப்பவளாய்
சேனைத் தமிழ் உலாவில்
உலவுமொரு தமிழருவியாய்
என் வரிகளுக்கு ஆசானாய்
துலங்கும் சேனைக் கலங்கரை விளக்கு
யாதுமானவளாம் லதாராணி அக்காவின்
இரண்டாயிரம் பதிவில் மகிழ்கிறது மனம்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
:!@!: #heart :!@!: #heart :!@!: #heart :!@!:
அக்காவுக்கு ரொம்ப ரொம்ப பொறுத்தமான கவிதை அண்ணா.
வாழ்த்துக்கள் அண்ணா.
வாழ்த்துக்கள் அக்கா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
அழகாக வாழ்த்துப் பாடிய ஆரம்பித்த அன்புத் தோழி சேனையின் செல்லக்குட்டி எங்கள் தங்கக்கட்டிக்கு முதலில் நன்றிகள்
ஈராயிரம் பதிவுகள் அத்தனையும் முத்துக்கள்
மீனுவின் கூற்றுப்படி சிந்தனையின் சிற்பி
மீனுவுக்கு எழுதிய வாழ்த்துக்கவிதையில் தெரிந்தேன்
அன்பின் கடல் அறிவின் சிகரம் எங்கள் யாதுமானவள்
உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கும் சேனைக்கும் என்றும் நிலைக்கட்டும் வாழ்த்துக்கள் அக்கா
அன்புடன்
றினோஸ்

rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரிநோஸ்....
உங்கள் 10000 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கவிதை எழுதுவேனென்று கூறியுள்ளேன். நினைவிருக்கிறதா?
உங்கள் 10000 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கவிதை எழுதுவேனென்று கூறியுள்ளேன். நினைவிருக்கிறதா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum