Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வீழ்ச்சிக்கும் வரலாறு!
4 posters
Page 1 of 1
வீழ்ச்சிக்கும் வரலாறு!
வெண்மேகம் மலைமேல் உருகி,
காதலில் தழுவி,தடைகளெல்லாம்,தாண்டி
வந்து விழுந்ததை சொன்னார்கள்,
நீருக்கு வீழ்ச்சி!
நிலத்துக்கு, வரப்புக்கு,வரவாகி,
இணை வாய்க்காலை உருவாக்கி,
நீர் வீழ்ச்சி என்னும் சொல்லோடு,
விழுந்தாலும் வீழ்ச்சிக்கும் வரலாறு!
தமிழ் நாட்டுக்கு வந்தால் மட்டும் தகராறு ,
என்ற வரையறை கோட்பாடு,
மழைநீரை சேமிக்க மறுக்கும் நிலைப்பாடு,
இருக்கும்வரை தண்ணீருக்கு கூப்பாடு!
ஆகஸ்டு 15 மட்டும், இந்தியன் என்ற சொல்லோடு,
வாழும் பரிதாப நிலையைப் பர்ரு!
காதலில் தழுவி,தடைகளெல்லாம்,தாண்டி
வந்து விழுந்ததை சொன்னார்கள்,
நீருக்கு வீழ்ச்சி!
நிலத்துக்கு, வரப்புக்கு,வரவாகி,
இணை வாய்க்காலை உருவாக்கி,
நீர் வீழ்ச்சி என்னும் சொல்லோடு,
விழுந்தாலும் வீழ்ச்சிக்கும் வரலாறு!
தமிழ் நாட்டுக்கு வந்தால் மட்டும் தகராறு ,
என்ற வரையறை கோட்பாடு,
மழைநீரை சேமிக்க மறுக்கும் நிலைப்பாடு,
இருக்கும்வரை தண்ணீருக்கு கூப்பாடு!
ஆகஸ்டு 15 மட்டும், இந்தியன் என்ற சொல்லோடு,
வாழும் பரிதாப நிலையைப் பர்ரு!
Last edited by kalainilaa on Tue 23 Aug 2011 - 0:18; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வீழ்ச்சிக்கும் வரலாறு!
தமிழ் நாட்டுக்கு வந்தால் மட்டும் தகராறு ,
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
படமும் கவிதையும் அருமை சார்.
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
படமும் கவிதையும் அருமை சார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வீழ்ச்சிக்கும் வரலாறு!
:”@: :”@: :”@:ஹம்னா wrote:தமிழ் நாட்டுக்கு வந்தால் மட்டும் தகராறு ,
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
படமும் கவிதையும் அருமை சார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வீழ்ச்சிக்கும் வரலாறு!
நன்றி நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வீழ்ச்சிக்கும் வரலாறு!
தமிழ் நாட்டுக்கு வந்தால் மட்டும் தகராறு ,
என்ற வரையறை கோட்ப்பாடு,
மழைநீரை சேமிக்க மறுக்கும் நிலைப்பாடு,
இருக்கும்வரை தண்ணீருக்கு கூப்பாடு
:!+: :!+: :!+:
என்ற வரையறை கோட்ப்பாடு,
மழைநீரை சேமிக்க மறுக்கும் நிலைப்பாடு,
இருக்கும்வரை தண்ணீருக்கு கூப்பாடு
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வீழ்ச்சிக்கும் வரலாறு!
மீனு wrote:தமிழ் நாட்டுக்கு வந்தால் மட்டும் தகராறு ,
என்ற வரையறை கோட்ப்பாடு,
மழைநீரை சேமிக்க மறுக்கும் நிலைப்பாடு,
இருக்கும்வரை தண்ணீருக்கு கூப்பாடு
:!+: :!+: :!+:
நன்றி மீனு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வீழ்ச்சிக்கும் வரலாறு!
வாவ் அருமை அருமை மாஸ்டர் வாழ்த்துக்கள் @. @.மீனு wrote:தமிழ் நாட்டுக்கு வந்தால் மட்டும் தகராறு ,
என்ற வரையறை கோட்ப்பாடு,
மழைநீரை சேமிக்க மறுக்கும் நிலைப்பாடு,
இருக்கும்வரை தண்ணீருக்கு கூப்பாடு
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீழ்ச்சிக்கும் வரலாறு!
நண்பன் wrote:வாவ் அருமை அருமை மாஸ்டர் வாழ்த்துக்கள் @. @.மீனு wrote:தமிழ் நாட்டுக்கு வந்தால் மட்டும் தகராறு ,
என்ற வரையறை கோட்ப்பாடு,
மழைநீரை சேமிக்க மறுக்கும் நிலைப்பாடு,
இருக்கும்வரை தண்ணீருக்கு கூப்பாடு
:!+: :!+: :!+:
நன்றி தோழரே .நன்றி . :!@!: :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum