சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

இரகசியங்களை பாதுகாப்பது பெண்களின் கடமை  Khan11

இரகசியங்களை பாதுகாப்பது பெண்களின் கடமை

2 posters

Go down

இரகசியங்களை பாதுகாப்பது பெண்களின் கடமை  Empty இரகசியங்களை பாதுகாப்பது பெண்களின் கடமை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Aug 2011 - 9:15

கணவனுக்கும் மனைவிக்கு மிடையில் பலதரப்பட்ட இரகசி யங்கள் இருக்கின்றன. அவை இரகசியமாகவே இருக்கும் வரை மற்றவர்கள் அந்தத் தம் பதியரைப் பார்த்து பெரு மைப்படுவார்கள்.

அதற்குப் பதில் அந்த இரகசியங்கள் அம்பலத்திற்கு வந்தால் விபரீதங்கள் ஏற்படத்தானே செய்யும். இது போன்ற ஒரு சம்ப வம் வத்தளைப் பிரதேச த்தில் சமீபத்தில் இடம் பெற்றது. ஒரு நடுத்தரவயது அழகிய தோற்றத்தையுடைய ஒரு பெண் வத்தளைப் பொலிஸ் நிலையத்திற்கு வந்து அழுது கொண்டே எனது கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என்று முறைப்பாடொன்றை செய்தார்.

அதையடுத்து பொலிஸார் அப்பெண்ணின் கணவனை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அந்த கணவன் தனது அன்பான மனைவிக்கு தான் அடித்து துன்புறுத்தியது உண்மைதான் என்று ஏற்றுக் கொண்டு தான் அவ்விதம் செய்தமைக்கு ஒரு காரணம் இருக்கிறதென்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

தனக்கும் மனைவிக்கும் இடையில் உள்ள தாம்பத்திய உறவு பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாத இரகசியங்களை தனது மனைவி தங்கள் அயல் வீட்டுப் பெண்களுக்கு ஒளிவு மறைவின்றி கூறிவருவதனால் அந்தப் பெண்கள் வீதியில் தம்மைப் பார்த்து நையாண்டி செய்வதைப் போன்று விசமத்தனமாக சிரிக்கிறார்கள் என்று அந்தக் கணவன் தெரிவித்திருக்கிறார்.

இதனை விசாரணை செய்த அந்த பொலிஸ் உத்தியோகத்தர் பெண்களின் அரட்டையடிக்கும் பழக்கத்தினால் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்கிறதென்று என்பதை புரிந்து கொண்டு அந்த மனைவியை அடித்தமைக்காக கணவனுக்கு இனிமேல் செய்யாதீர்கள் என்று வெறுமனே புத்திமதி கூறியதுடன் நிறுத்திக் கொண்டு, அந்தப் பெண்ணை கடுமையாக சாடியுள்ளார்.

குடும்ப இரகசியங்களை நீங்கள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் உங்களுக்குத்தானே அவமானம். இனிமேல் கணவனிடம் குற்றம் குறை இருந்தால் அதுபற்றி பேசாமல் ஒரு வைத்தியரிடம் சென்று ஆலோசனை செய்வதுதான் மதிநுட்பம் மிக்கவர்கள் செய்யும் செயல் என்று அந்த பொலிஸ் எச்சரித்துவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இரகசியங்களை பாதுகாப்பது பெண்களின் கடமை  Empty Re: இரகசியங்களை பாதுகாப்பது பெண்களின் கடமை

Post by ஹம்னா Fri 19 Aug 2011 - 10:19

பைத்தியகாரப் பெண்.


இரகசியங்களை பாதுகாப்பது பெண்களின் கடமை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum