சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு  Khan11

மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு

3 posters

Go down

மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு  Empty மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Aug 2011 - 9:18

குருநாகல் மாவட்டத்தில் மர்ம மனிதனின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சமும் பீதியும் அதிகரித்து வருகின்றது. மர்ம மனிதன் இரு முஸ்லிம் பெண்களை இழுத்துச் சென்ற இரு வேறுபட்ட சம்பவங்களில் ஒரு பெண் மீது அசிட் வீசப்பட்டுள்ளது. மற்றொரு பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

குருநாகல் மாவட்ட சியம்பளாகஸ்கொட்டுவ - அம்மையன் வெவ முஸ்லிம் கிராமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வுளுச் செய்வதற்காக வீட்டுக்கு வெளியே குழாயடிக்குச் சென்ற பெண் ஒருவரை முகமூடியணிந்து வந்த மர்ம மனிதன் இழுத்துச் சென்ற சம்பவத்தில் பெண் படுகாயம் அடைந்துள்ளார். நீண்ட தூரம் இருட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்ற சமயம், பெண் கூக்குரலிட்ட போது வாயை மூடிய மர்ம மனிதனின் கைவிரலை பலமாக கடித்த போது பெண்ணை விட்டு மாயமாக மறைந்துள்ளான். பெண்ணின் அலறல் கேட்டு இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களும் ஊரவரும் ஒன்றுகூடி மர்ம மனிதனை தேடிய போதும் பலனில்லை. இச்சம்பவத்துக்கு மனிதர்கள் மூகமூடியுடன் வந்ததாக நேரில் கண்ட வீட்டுப் பெண்கள் கூறுகின்றனர். இதேவேளை, பறகஹகொட்டுவ கிராமத்தில் கடந்த செவ்வாய்கிழமை இரவு இஷா தொழுகைக்காக வுளுச் செய்வதற்கு வெளியே வந்த பெண் மீது தென்னை மரத்தில் ஏறிநின்ற மர்ம மனிதன் பாயமுற்பட்ட போது குறித்த பெண் கல்லினால் மனிதனைத் தாக்க முற்பட்ட சமயம் ஒருவித அசிட் திரவத்தை வீசிவிட்டு தப்பியோடியுள்ளான். இச்சம்பவத்தில் காயமுற்ற பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார்.

இச்சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் ஓடுவதை தவிர்த்து தாவிச் செல்வதையே தாம் கண்டதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். தாவிச் செல்லக்கூடிய வகையில் சப்பாத்து அணிந்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதேவேளை ஹொரம்பாவை, மெடிவெல கெதரை, மாராபிட்டிய, மடிகே, மிதியாலை போன்ற பிரதேசங்களிலும் பல சம்பவங்கள் கடந்த ஒரு வார காலமாக நிகழ் ந்து வருகின்றன. இச்சம்பவங்கள் காரணமாக புனித ரமழான் காலத்தில் மக்கள் பள்ளிவாசலுக்கு செல்வதில்லை. இரவு நேரங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லத் தயங்குவதுடன் ஆண்களும் வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு  Empty Re: மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு

Post by ஹம்னா Fri 19 Aug 2011 - 10:37

பயம் பயம்


மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு  Empty Re: மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 12:23

அடப்பாவிகளா !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு  Empty Re: மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மர்ம மனிதன் பீதியில் ஓடிய பெண் ரயிலில் மோதுண்டு பலி
» பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்
» மலசலகூடத்திற்குள் நுழைந்த மர்ம மனிதர்கள்! பெண் மீது தாக்குதல்
» காலை பிடித்து இழுத்துச் சென்று பிளேடினால் கிழிப்பு
» உறங்கிக் கொண்டிருந்த ஆண்களை இழுத்துச் சென்று இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதியில் போட்டு அடித்தனர்! க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum