Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிய அதிபர் பதவி விலக வேண்டும்: ஒபாமா
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரிய அதிபர் பதவி விலக வேண்டும்: ஒபாமா
அமெரிக்க அதிபர் ஒபாமா முதன் முறையாக அசாத் பதவி விலக வேண்டும் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.அதற்கு மறுத்து வரும் அவர் ராணுவத்தை ஏவி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகிறார். ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
இந்த நிலையில் அதிபர் அல் அசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் ஒபாமா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அரசியல் மாற்றம் செய்வதாகவும், மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் சிரியா அதிபர் அசாத் வாக்குறுதி அளித்து இருந்தார். அதை அவர் நிறைவேற்ற தவறிவிட்டார். மாறாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளார். மேலும் தனது மக்களை சிறையில் அடைத்தும் சித்ரவதை செய்து வருகிறார். எனவே அவர் தனது ஆட்சியில் மாற்றம் செய்ய வேண்டும் அல்லது மக்களின் விருப்பப்படி அவர் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இவை தவிர அமெரிக்காவில் உள்ள சிரியாவின் எண்ணை நிறுவனங்களை முடக்கவும், சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கான பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தற்போது தான் அமெரிக்க அதிபர் ஒபாமா முதன் முறையாக அசாத் பதவி விலக வேண்டும் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Re: சிரிய அதிபர் பதவி விலக வேண்டும்: ஒபாமா
aahaa... nalla aarambam
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum