சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Khan11

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

2 posters

Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:17

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:19

கப்பலை சுமந்துசெல்லும் விமானமுள்ள நாடு?
ரஷியா

உலகின் முதலாவது சுதந்திர வர்த்தக வலையம் எங்கு ஆரம்பிக்கபட்டது?
1959 - அயர்லாந்து

நோபல் பரிசு ஏந்த ஆண்டிலிருந்து வழங்க தொடங்கினர்?
1901

ஈபிள் டவரின் உயரம் என்ன?
320 அடி

மனிதமூளை தனது ஆயுள் காலத்தில் எத்தனை செய்திகளை பதிவு செய்யக்கூடியது?
10 கோடி

குளிர்ச்சியான கோள் எது?
புளுட்டோ

மனிதன் சாதரணமாக ஒரு நாளில் (24 மணி) எத்தனை தடவைகள் சுவாசிக்கிறான்?
26000 தடவைகள்

ரேடியத்தில் வெளிப்படும் கதிர்கள் எவை?
ஆல்பா பீட்டா காமா

தேனீக்கு எத்தனை கண்கள்?
5 கண்கள்

தேனீ கூடுகட்ட பயன்படுத்தும் மெழுகின் அளவு எவ்வளவு?
1.5 அவுன்ஸ்

தேனீ ஒரு மணிநேரத்தில் எத்தனை பூக்களில் தேன் எடுக்கும்?
800 பூக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:27

முக்கனிகள் எவை?
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம்

முக்குணங்கள் எவை?
இராசதம், தாமதம்,சாத்விகம்

முக்கண்ணன் யார்?
சிவன்

முப்பொருள்கள் எவை?
பதி, பசு, பாசம்

மும்மூர்த்திகள் யார்;?
சிவன், விஷ்ணு, பிரம்மா

மும்மலங்கள் எவை?
ஆணவம், கன்மம், மாயை

நாற்குணங்கள் எவை?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

நாற்படைகள் எவை?
காலால்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை

ஐம்புலன்கள் எவை?
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல்

ஐம்பொறிகள் எவை?
கண், காது, வாய், மூக்கு, மெய்

ஐம்பூதங்கள் எவை?
காற்று, மழை, அக்கினி, ப10மி, ஆகாயம்

ஐம்பெருங்காப்பியங்கள் எவை?
மணிமேகலை, குணடலகேசி, சிலப்பதிகாரம், வளையாபதி, சீவகசிந்தாமணி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:28

ஐந்திணைகள் எவை?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

ஐந்தொழில்கள் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்

ஐந்தெழுத்து(பஞ்சாட்சர) மந்திரம் என்ன?
நமசிவாய


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:28

சீனாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கிய
சில சமூக நம்பிக்கைகளானது இன்றைய நவீன யுகத்திலும் விடாமல்
பின்பற்றப்பட்டு வருகிறது. அவைகளில் சில...


1) இரு நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திக்கையில் இருவரும் கை குலுக்கி கொள்ளாமல் அவரவர் கரங்களை தமக்குள்ளேயே குலுக்கி கொள்வர்.

2) கோப்பையில் தேநீர் பரிமாறுகையில் சாஸரின் மீது கோப்பையை வைக்காமல் கோப்பையின் மீது சாஸரை வைப்பர்.

3) சூடான பானங்கள் பரிமாறப்பட அவற்றை ஆற வைத்த பின்பே அருந்துவர்.

4) குளித்து முடித்தபின், ஈரத்துணியால் தமது உடலை துடைத்து கொள்வர்.

5)
சீனர்கள் வீடு கட்டுகையில் முதலில் அஸ்திவாரம் போடுவதற்கு பதிலாக வீட்டின்
மேற்கூரையை முதலில் தனியே கட்டி முடித்து பின்னர் கடைசியில் பொருத்துவர்.

6)
உலகிலுள்ள மாலுமிகளின் காந்த வழிகாட்டியானது, "வடக்கு' திசையையே காட்டும்.
ஆனால், சீனர்களின் காந்த முள்ளானது "தெற்கு' திசையை காட்டும்.

7) நாம் "வடமேற்கு' என்று கூறும் திசையை அவர்கள் "மேல்வடக்கு' என்றே குறிப்பிடுவார்கள்.

8)
நமது பெயருக்கு பின்னால் நமது குடும்ப பெயரை சேர்த்து கொள்கிறோம். ஆனால்,
அவர்கள் தங்கள் பெயருக்கு முன்பாக குடும்ப பெயரை குறிப்பிடுவர். (உதாரணமாக
ராஜீவ்காந்தி என்பதை காந்திராஜீவ் என்றே கூறுவர்.)

9) தபால் துறை
உறையில் தலைக்கீழாகவே முகவரி எழுதுவார்கள். (உதாரணமாக: இந்தியா, தமிழ்நாடு,
கோவை மாவட்டம், தாரமங்கலம் வட்டம், வடக்குத்தெரு, குப்புசாமி)

10)
தமது நூல்களை, கடைசி பக்கத்தில் படிக்க தொடங்கி, முதல் பக்கத்தில்
முடிப்பார்கள். அதற்கேற்றார்போல்தான், அச்சிடப்பட்டும் இருக்கும். தமது
நுõற்குறிப்புகளை பக்கங்களின் அடிப்புறத்தில் எழுதாமல் மேல்புறத்தில்
எழுதுவர்.

11) சீனர்கள் தமது வீட்டு ஜன்னல்களின் கண்ணாடிக்கு பதிலாக காகிதத்தையே பொருத்துவர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:29

உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்சிக்கோ ஆகும்

*கண்டம் நகர்வானது வருடத்திற்கு 2.5 செ.மீ அளவில் இடம்பெறுகின்றது. இது நமது கை விரல் நகத்தின் வளர்ச்சி வீதத்திற்கு சமமானதாகும்.

*கிறிஸ்து காலத்தில் 971ம் ஆண்டில் முதலாவது பல்கலைக்கழகம் எகிப்தில் கெய்ரோவில் நிறுவப்பட்டது.

*ஸ்பானிய
ஓவியரான பிக்காசோ 1950ல் நடத்தப்பட்ட அமைதி மாநாட்டிற்கு இவர் அமைதியைப்
புறாவாக உருவகப்படுத்தி ஓர் அடையாள ஓவியம் உருவாக்க அதை உலகம் அமைதியின்
சின்னமாக ஏற்றுக் கொண்டது.

*உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய மிருகம் சீட்டா என்ற புலியினமாகும். இதன் வேகம் மணிக்கு 96.5 கிலோ மீட்டர்களாகும்.

*எரித்திரியா
35 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்தின் பின்பு 1993-05-24ல்
விடுதலையடைந்தது. இதன் பரப்பளவு 1,24,000 சதுர கிலோ மீட்டர். 35 இலட்சம்
மக்கள் வாழ்கிறார்கள்.

*உலகில் இரண்டாவது மிகப் பெரிய நாடு கனடாவாகும். இதன் பரப்பளவு 9.9 மில்லியன் சதுர கிலோமீட்டர்.

*முதன் முதல் பெண்கள் உரிமைகள் மாநாடு 1848ல் நியூயார்க்கில் நடைபெற்றது.

*ரோமானியரான அப்பிசியஸ் என்பவரே முதன் முதல் சமையல் முறையினை நூல் வடிவில் எழுதியவராவார்.

*650ம் ஆண்டு பாரசீகரால் காற்றாடி கண்டுபிடிக்கப்பட்டது.

*ஒலிபெருக்கியானது முதன் முதல் 1924ல் அமெரிக்கரான ரைஸ் கெல்லொக் என்பவர் கண்டுபிடித்தார்.

*அமெரிக்காவைச் சேர்ந்த ஓவின்ஸ் கோர்மிங் என்பவர் முதன் முதல் 1938ல் கண்ணாடி இழை நாரினை கண்டுபிடித்தார்.

*1628ல் இங்கிலாந்து விஞ்ஞானியான வில்லியம் ஹார்வே என்பவர் முதன் முதல் மனிதனின் குருதிச் சுற்றோட்டத்தை கண்டறிந்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:29

முதன் முதல் மின் காற்றாடியை 1882ல் வீலர் என்னும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் கண்டு பிடித்தார்.

*உலகின் மிகப்பெரிய நகரம் ஜப்பானில் தலைநகரமாகிய டோக்கியோவாகும்..

*1990ல் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணைந்தன.

*உலகில் மிக வேகமாக ஓடக்கூடிய பறவையினம் தீக்கோழியாகும். இது மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.

*1938ம்
ஆண்டு புளோரசன்ட் மின்குமிழ் முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெனரெல்
எலக்ட்ரிக் வெஸ்டிங் கவுஸ் என்ற அமெரிக்க நிறுவனமே இதனைக் கண்டுபிடித்தது.

*கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன் இந்து சமயம் இந்தியாவில் உருவானதாக கருதப்படுகின்றது.

*2ம்
உலக மகா யுத்தத்தின் போதே முதன் முதல் யுத்த களத்தில் விமானம்
பயன்படுத்தப்பட்டது. ரெட் பரோன் என்ற விமானத்தை ஜெர்மனி பயன்படுத்தியது.

*1851ல் முதன் முதல் உலகளாவிய கண்காட்சி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் 6 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர்.

*1863ல் முதன் முதல் நிலக்கீழ் புகை ரதச் சேவை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

*1776ம் ஆண்டு பிரிட்டானியக் கடலோடியான ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாக் கண்டத்தைக் கண்டுபிடித்தார்.
பசிபிக் பெருங்கடல் பயணத்தின்போது நியூசிலாந்து, டஹித்தி, முதலான பல தீவுக்கூட்டங்களையும் கண்டுபிடித்தார்.

*1922ல்
சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. 1941-1945ற்கு இடைப்பட்ட இரண்டாம்
உலகப்போர்க் காலத்தில் 20 மில்லியன் சோவியத் நாட்டவர்கள் இறந்தனர்.

*பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் சார்ள்ஸ் டார்வின் ஆவார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:29

உலகில் உள்ள இரண்டாவது பெரிய தீவு நியூ கெனியாவாகும். இதன் பரப்பளவு 777,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

*உலகில் உள்ள இரண்டாவது பெரிய பாலைவனம் ஆஸ்திரேலிய பாலைவனமாகும். இதன் பரப்பளவு 1,550,000 சதுர கிலேர் மீட்டராகும்.

*சோவியத்
யூனியனால் உருவாக்கப்பட்ட லூனா என்ற விண்கலம் 1959 ஜனவரி 2ம் தேதி
விண்ணில் ஏவப்பட்டது. இக்கலமே சந்திரனைத் தாண்டி வெற்றிகரமாக பறந்து சென்ற
முதலாவது விண்கலமாகும்.
.
*கி.மு 200 ஆண்டுகளுக்கு முன் சீனப்
பெருஞ்சுவர் எதிரிகளிடமிருந்து தமது நாட்டைப் பாதுகாக்கவென பெரும்
மனிதவலுவின் பிரயோகத்தால் கட்டியெழுப்பப்பட்டது.

*உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து தீவாகும். இதன் பரப்பளவு 2,175,600 சதுர கி.மீ ஆகும்.

*முதன் முதல் டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டீசல் என்பவராவார். இவர் 1895ல் இதனைக் கண்டறிந்தார்.

*உலகின்
மிகப்பெரிய பாலைவனம் வட ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமாகும். இதன்
பரப்பளவு 8400000 சதுர கிலோ மீட்டர்களாகும். (3250000 மைல்கள்).

*1949ம் ஆண்டு வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் அமையம் உருவாக்கப்பட்டது.

*1957ல் ஐரோப்பிய நாடுகள் சில ஒன்றிணைந்து ஐரோப்பிய சங்கத்தினை நிறுவின.

*உலகின்
மிக உயரமான நிர்மாணமாக வார்ஸ்சோ அமைப்பின் வானொலி பரிவர்த்தனைக் கோபுரம்
அமைக்கப்பட்டுள்ளது. போலந்தில் புளொக் என்ற இடத்தில் உள்ள மிக உயரமான
கட்டடத்தில் 1974ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட இதன் உயரம் 646 மீட்டர் ஆகும்.

*பாகிஸ்தான்
என்ற சொல் பஞ்சாப், ஆப்கான், காஸ்மீர், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய
மாநிலங்களின் ஆங்கில முதலெழுத்துக்களில் இருந்து பிறந்ததாகும்.
இச்சொல்லிற்கு உருது மொழியில் தூயபூமி என்றும் அர்த்தமாகும். இச்சொல்லினை
முதன் முதலில் இந்திய முஸ்லீம் லீக் அறிமுகப்படுத்தியது.

*உலகில் மிக நீளமான பாலம் ஜப்பானில் உள்ள கொன்சு-சிக்கோ என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1780 மீற்றர் ஆகும்.

*பேர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க பைபிளை முதன் முதல் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்தவர் ஆறுமுகநாவலர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:30

1885ல் திருத்தியமைக்கப்பட்ட இரு சக்கர வண்டியை வடிவமைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டெரி என்பவராவார்.

*1783ம் ஆண்டு மொண்ட் கொல்வியர் என்ற பிரஞ்சு நாட்டவரே முதன் முதல் பறக்கும் பலூனைக் கண்டுபிடித்தவராவர்.

*இரையே இல்லாமல் பாம்பு 25 மாதங்களும், தவளை 16 மாதங்களும், மூட்டைப்பூச்சி 6 மாதங்களும் உயிர் வாழும்.

*ரோமானியப்
பேரரசின் தலைவர்களான் ஜூலியஸ்சீசர், அகஸ்டின்சீசர் ஆகிய இருவருமே, இன்று
வழக்கிலுள்ள நாட்காட்டி அமைப்பிற்கு முதலில் வித்திட்டவர்கள். ஜூலை, ஆகஸ்ட்
ஆகிய இரு மாதங்களும் இவர்களது பெயரினை குறித்து வைத்தவையாகும்.

*1954ல் அமெரிக்க கான்சர் மையம் முதன்முதலாக சிகரட் பிடித்தால் புற்றுநோய் வருமென்று கண்டு பிடித்துச்சொல்லியது.

*உலகிற்கு
முதன்முதல் தபால் முத்திரையை அறிமுகப்படுத்திய நாடு இங்கிலாந்தாகும்.
1840ல் பிளாக்பென்னி முத்திரை இங்கிலாந்தில் விநியோகிக்கப்பட்டது.

*முதலாவது பயணிகள் புகையிரதம் 1825ல் இங்கிலாந்தில் சேவையிலீடுபடுத்தப்பட்டது.

*1555ல் புகையிலை ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

*150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் டைனோசர்களின் ஆதிக்கம் நிலவியது.

*வெந்நீர் சுவையில்லாமல் இருப்பதற்குக் காரணம், நீரைக் கொதிக்க வைக்கும் போது நீருக்குச் சுவையூட்டும் வாயு வெளியேறிவிடுகின்றது.

*1665ல் இங்கிலாந்து விஞ்ஞானியான ஐசார்க் நியூட்டன் புவியீர்ப்புக் கொள்கையைக் கண்டுபிடித்தார்.

*உலகின் முதலாவது ஒலிம்பிக் போட்டி கி.மு 776ல் கிறீஸ் நாட்டில் நடைபெற்றது.

*1903 ல் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

*1290ல் முதன் முதல் வாசிக்கக்கூடிய மூக்குக் கண்ணாடி இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது.

*1914ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ஆரம்பித்து 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம்
தேதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலக மகா யுத்தம் நடந்தது. இதில் 1
கோடி படை வீரர்களும் 2 கோடி மக்களும் இறந்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:30

1897ல் பாதுகாப்பு முகச்சவரக் கத்தியை கிங்.சி.கில்லட் என்பவர் கண்டுபிடித்தார்.

*உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்சிக்கோ ஆகும்.

*அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கொலட் என்பவரால் முதன் முதல் 1836ல் பிஸ்டல் ரிவால்வர்-ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

*உலகில் முதன் முதல் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூல் டிமோன் சுட்ரா என்பதாகும். இது 868ல் சீனாவில் வெளியிடப்பட்டதாகும்.

*சினிமாத் துறையின் மைய நிறுவனமாக 1913ம் ஆண்டு ஹாலிவூட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

*முதன்
முதல் காற்று நிரப்பப்பட்ட டயர் 1845ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைக் கண்டுபிடித்தவர் ஸ்கொட்டிஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளரான ரொபேட்
டபிள்யு தாம்சன் என்பவராவார்.

*உலகில் முதலாவது பல்கலைக்கழகம் எகிப்தில் கெய்ரோவில் 971ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

*1787ம் ஆண்டில் முதன் முதலாக டாலர் நாணயம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

*முதன்முதல் 1510ம் ஆண்டு ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக கடல் வழியாக கரிபியன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:31

மெலனி என்ற ஒருவகை பொருள்தான் நமது தலை மற்றும் உடலிலுள்ள முடிகளை கறுப்பாக வைத்திருக்கிறது.

*உலகப்புகழ் பெற்ற பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை நிர்மாணித்த பொறியியலாளர் யார் தெரியுமா? அவர்தான் ஈஃபில் அலெக்சாண்டர் குற்படவ்.

*தண்ணீருக்குள் பறக்கும் பறவை ஒன்று உள்ளது. அதன் பெயர் டிப்பர்.

*பைபிளில்
மோசஸுக்கு கடவுள் காட்சியளித்ததாகக் கூறப்படும் இடம் சீனாய் மலை.
இங்கிருந்துதான் மோசஸ் 10கட்டளைகளைப் பெற்றுவந்தார் என்பது யூதர்களின் -
கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த மலை எகிப்தில் உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:31

மணிக்கு 1000கிமீ வேகத்தில் தடையற்றுப் பறக்கும் ஒரு ஜெட் விமானம் இங்கிருந்து சூரியனைச் சென்றடைய 17ஆண்டுகள் ஆகும்.

*இந்தியாவின் மிகப்பெரிய ஆலமரம் கோல்கத்தா தாவரவியல் தோட்டத்தில் உள்ளது.

*ஷங்க்
என்ற பிராணி எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னைச்
சுற்றி சிறிது தூரத்திற்கு மிகவும் துர்நாற்றமான நீரைப் பீய்ச்சியடிக்கும்.

*டமான்டுவா என்ற விலங்கு தன்குட்டியை எப்போதும் தன் முதுகிலேயே சுமந்து செல்லும். எவ்வளவு உயரமான மரத்திலும் வெகு விரைவாக ஏறிவிடும்.

*ஒரு ஆண் எலியும் ஒரு பெண் எலியும் சேர்ந்து ஓர் ஆண்டுக்கு 1372குட்டிகளை ஈன்றெடுக்கும்.

*உலகிலேயே சிலைகள் அதிகம் கொண்ட கோவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில். இங்கு 33,000 சிலைகள் உள்ளன.

*உலகிலேயே மிக நீண்ட பிரகாரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம் ஆகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:32

3000 சுவை நரம்புகள் நமது நாக்கில் உள்ளன.

*1275 பாடல்களைக் கொண்ட நூல் தொல்காப்பியம்.

*சென்னை மெரினா கடற்கரையின் நீளம் 13 கி.மீட்டர்.

*ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ஜ்.

*உலக மதங்களின் முதல் மாநாடு சிக்காகோவில் 1893ல் நடந்தது.

*நிக்கல் கிடைக்கக்கூடிய ஒரே மாநிலம் ஒரிசா.

*செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் வீர சிவாஜியின் வாள் உள்ளது.

*சீன நாட்டின் தேசிய விளையாட்டு பிங் பாங்.

*காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 54.

*ஈரப்பதம் ஹைட்ரோ மீட்டர் என்னும் கருவியால் கணக்கிடப்படுகிறது.

*கனடாவில் அதிகமாக விளையும் தானியம் கோதுமை.

*இந்தியாவில் அதிக பாசன வசதி பெறும் மாநிலம் பஞ்சாப்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:32

மெர்குரி விளக்குகள் 1912ல் கண்டுபிடிக்கப்பட்டன.

*காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு 1914.

*உலகிலேயே ஒரே இந்து மத நாடு நேப்பாளம்.

*எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோ.

*ஐநா சபையின் அலுவலக மொழிகள் 6.

*வேகமாக வளரும் மரம் யூகலிப்டஸ்.

*மனிதனால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் செம்பு.

*இந்தியாவில் மேகம் சூழ்ந்த மாநிலம் மேகாலயா.

*ஞானபீட விருது 1965ஆம் ஆண்டு முதல் வழங்கப் படுகிறது.

*கிரீஸ் நாட்டின் பழைய பெயர் ஹெல்லாஸ்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:33

மிக நீளமாக வளரும் செடி - பிரம்புச்செடி

* காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்.

* கருப்புத் தங்கம் என்றழைக்கப் படுவது - மிளகு

* கோள்களில் சிறியது - புளூட்டோ, பெரியது - ஜூபிடர்

* நாம் வாழும் இந்தப்பூமியே ஒரு காந்தம் என முதலில் குறிப்பிட்டவர் - வில்லியம் கில்பர்ட்

* ஐ.நா. சபை என்னும் பெயரை உருவாக்கியவர் - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

* கிழக்கிந்திய ஸ்காட்லாந்து எனப்படுவது - மேகாலயா

* சாவகத்தீவு என அழைக்கப்பட்டது - இந்தோனேஷியா

* உலோகங்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது - பூளூட்டோனியம்

* யுரேனியத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹெர்சல்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:33

இந்தியாவின் மிக நீண்ட பீச்: மெரினா பீச், சென்னை. இது 13 கி.மீ நீளமுடையது. உலகின் 2 வது மிக நீண்ட பீச் ஆகும்.

* இந்தியாவின் நீளமான அணைக்கட்டு: ஹிராகுட் அணைக்கட்டு. மகாநதியின் குறுக்கே (ஒரிசா) அமைந்துள்ளது. 24.4 கி.மீஆகும்.

* இந்தியாவின் ஈரமான பகுதி: மெளசின்ராம், மேகாலயா, வருட சராசரி மழை அளவு 11 ஆயிரத்து 873 மி.மீ கும்.

* இந்தியாவின் நீளமான ஆறு: கங்கை நதி, 2510 கி.மீ. இதன் நீர் வளப் பகுதி 8,17,00 ச.கி.மீ

* இந்தியாவின் பெரிய பாலைவனம்: கிரேட் இந்தியன் பாலை வனம் (தார் பாலைவனம்) ராஜஸ்தான், 2,59,000 ச.கி.மீ.

* உயரமான அணைக்கட்டு: பக்ரா, சட்லெஜ் நதி, பஞ்சாப் 226 மீ.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by ஹனி Thu 6 Jan 2011 - 9:22

://:-: ://:-: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by நண்பன் Thu 6 Jan 2011 - 11:51

உமா wrote: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  800522 சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  800522 சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  517195
சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  105779 சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  105779


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்  Empty Re: சிந்தனைக்கு சில அறிவுத்துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum