சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை Khan11

சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

3 posters

Go down

சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை Empty சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

Post by kalainilaa Sat 20 Aug 2011 - 4:44

சென்னை: சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை தமிழக அரசு கௌரவம் பார்க்காமல் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை முதல்கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அது 300 கிலோமீட்டருக்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்க வாய்ப்பில்லாத இத்திட்டத்தை தமிழக அரசு கௌரவம் பார்க்காமல் கைவிட வேண்டும். உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 60 இடங்களில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன. இவற்றில் 48 திட்டங்கள் 3 அல்லது 4 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே உள்ளன.

உலகில் உள்ள மோனோ ரயில் திட்டங்களின் ஒட்டுமொத்த நீளத்தையும் கூட்டினால் அது வெறும் 400 கிலோமீட்டர் மட்டுமே வருகிறது. உலக நிலவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழக அரசு சென்னையில் மட்டும் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் அமைக்கப் போவதாகக் கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை Empty Re: சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 6:57

இவர்கூட மக்களுக்கு எந்த வகையிலும் பயனில்லாதவர்கள் தான்... இவர் கூட அரசியலைக் கைவிடட்டுமே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை Empty Re: சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

Post by jasmin Sat 20 Aug 2011 - 11:35

சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு பாலை டன் டன்னாக சாலையில் கொட்டி ஜாதியை அரசியலில் கலந்து அரசியலுக்கு வந்த ராமதாஸ் உண்மையில் ஒரு பயனில்லாத ஆள்தான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை Empty Re: சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அரசு தலையிட வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை
» மக்கள் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: கருணாநிதி கோரிக்கை
» சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யவில்லை
» இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க ராமதாஸ் கோரிக்கை
» கிழக்கு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அரசாங்கம் கோரிக்கை _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum