சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக Khan11

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக

2 posters

Go down

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக Empty இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக

Post by mufees Sat 20 Aug 2011 - 7:03

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக Army_search
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக Empty Re: இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக

Post by mufees Sat 20 Aug 2011 - 7:03

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கும் அரசு 'மர்ம மனிதன்' நாடகத்தை நடத்தி வருவதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

"கிழக்கில் மாத்திரமன்றி, இப்போது தெற்கு மற்றும் கொழும்பிலும் மர்ம மனிதர்களைக் கைதுசெய்து மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள், இந்த புனித ரமழான் மாதத்தில் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களுக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபவர்கள். ஆனால், இந்தப் பிரச்சினையால் பெண்களை வீடுகளில் தனியேவிட்டு ஆண்களால் பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாதுள்ளது. இதனால், ரமழான் மாதத்தின் சிறப்பு மழுங்கடிக்கப்படுகின்றது.

கிழக்கில் உள்ள மர்ம மனிதர் அட்டகாசம் தெற்கு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் விரிவடைந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதால் மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.

கிண்ணியாவில் மக்களை மிரட்டுவதற்காக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு யுத்த தாங்கிகள் நிறுத்தப்பட்டன. மர்ம மனிதர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்காது மக்களிடமிருந்து மர்ம மனிதர்களைப் பாதுகாக்கும் வேலையைத்தான் அரசு செய்கின்றது.

இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்தி மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கமுடியாத அரசால் எப்படி முழு நாட்டுக்கும் பாதுகாப்பை வழங்கமுடியும்?

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கும் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடித்துக்கொண்டு போவதற்காகவுமே இந்த மர்ம மனித நாடகத்தை மஹிந்த அரசு நாடெங்கிலும் அரங்கேற்றி வருகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த அரசு இந்த நிலைமை தொடர்பாக அதிக கவனத்தைச் செலுத்தவேண்டும்; உடன் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்; மௌனமாக இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்காக இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்" - என்றார்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக Empty Re: இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 10:29

மௌனமாக இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்காக இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக 111433 இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக Empty Re: இராணுவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு அரங்கேறும் நாடகமே ”மர்ம மனிதன்” - ஐதேக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum