Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருவட்டார் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : போலீசார் வாலிபரிடம் விசாரணை
3 posters
Page 1 of 1
திருவட்டார் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : போலீசார் வாலிபரிடம் விசாரணை
திருவட்டார் : திருவட்டார் அருகே 3ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். திருவட்டார் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காட்டாத்துறை, பொன்விளையை சேர்ந்த ஜெயராஜ் ஞானதுரை, சுதா தம்பதியருக்கு ஏழரை மற்றும் ஆறு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெயராஜ் ஞானதுரை சொந்த ஊரான வள்ளியூரிலும், சுதா சென்னையில் வேலைக்கும் சென்றுள்ளதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் இருவரும் பொன்விளையில் சுதாவின் தாயார் கனகம் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் காட்டாத்துறையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
ஏழ்மை நிலையில் உள்ள கனகம் தினமும் கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாலை வீடு திரும்பியதும் கண்ணனூர், பெருங்குளத்தில் வசிக்கும் சுதாவின் சகோதரி எஸ்தர் வீட்டில் சென்று சாப்பிட்டு விட்டு, தங்கள் பாட்டி வேலைக்கு சென்று திரும்பியதும் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் கடந்த 29ம் தேதி மாலை 6 மணியளவில் குழந்தைகள் இருவரும் சித்தி வீட்டில் இருந்து பாட்டி வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் குழந்தைகளிடம், "உங்கள் அப்பா, அம்மா வந்திருக்கிறார்கள், அவர்களை காட்டித் தருகிறேன்' என கூறியுள்ளார். இதைக்கேட்டதும் நீண்ட காலத்திற்கு பிறகு அப்பா, அம்மாவை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் குழந்தைகள் இருவரும் அவருடன் சென்றனர்.
ஆனால் அந்த வாலிபர் இருவரையும் அருகில் உள்ள வாழைத்தோப்பிற்கு அழைத்து சென்று தங்கையை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு, மூத்தவளை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவரது அலறல் சப்தம் கேட்டு எதோ விபரீதம் நடப்பதை உணர்ந்த இளையவள் ஓடிச்சென்று பாட்டியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். பதறியடித்து கொண்டு ஓடி வந்த கனகம், சப்தம் போட்டவாறு வாழைத்தோப்பில் கற்களை தூக்கி வீசியுள்ளார். உடனடியாக அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து குழந்தைகள் தரப்பில் போலீசிலும் புகார் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் குழந்தையின் பிறப்புறுப்பில் காணப்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற கனகம் நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். காயம் குறித்து டாக்டர்கள் குழந்தையிடம் கேட்ட போது நடந்த சம்பவங்களை கூறியுள்ளது. டாக்டர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு காட்டாத்துறை, பொன்விளையை சேர்ந்த மணி மகன் மணிகண்டனை(20) பிடித்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது. இச்சம்பவம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர்

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருவட்டார் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : போலீசார் வாலிபரிடம் விசாரணை
கடன்காறா உனக்கு ஏன் இந்த வெறி வீவேக்கின் தீர்ப்பு வெட்டிடுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருவட்டார் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : போலீசார் வாலிபரிடம் விசாரணை
இம்மாதிரி சம்பவங்கள் நடைபெற காரணம் சட்டங்கள் கடுமையாக இல்லாததே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum