சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!  Khan11

விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!

2 posters

Go down

விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!  Empty விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!

Post by mufees Sat 20 Aug 2011 - 16:07

விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!  Uganda_bala
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!  Empty Re: விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!

Post by mufees Sat 20 Aug 2011 - 16:07

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரும் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர் எனச் சந்தேகிக்கப்படும் “உகண்டா பாலா” என்பவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர் ஆட்கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் 1990 ஆண்டு தொடக்கம் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தலைமறைவாகியிருந்து விடுதலைப்புலிகளுக்கு உதவிகளை செய்து கொண்டு வேறுசில வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சட்டவிரோதமான முறையில் தமிழர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தமை மற்றும் பல மில்லியன் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆட்கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபருக்கு உகண்டாவில் அரண்மனை போன்ற வீடு காணப்படுவதாகவும், இதனாலேயே அவரை உகண்டா பாலா என அழைப்பதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!  Empty Re: விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!

Post by ஹம்னா Sat 20 Aug 2011 - 17:07

அதிர்ச்சி அதிர்ச்சி


விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!  Empty Re: விடுதலைப்புலி சந்தேகநபர் “உகண்டா பாலா” கட்டுநாயக்கவில் கைது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum