சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Khan11

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

+4
kalainilaa
பர்ஹாத் பாறூக்
மீனு
முனாஸ் சுலைமான்
8 posters

Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by முனாஸ் சுலைமான் Sat 20 Aug 2011 - 19:22

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Gita3
1. வாழ்க்கை ஒரு சவால்
அதனை சந்தியுங்கள்.

2. வாழ்க்கை ஒரு பரிசு
அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்
அதனை மேற்கொள்ளுங்கள்.

4. வாழ்க்கை ஒரு சோகம்
அதனை கடந்து வாருங்கள்.

5. வாழ்க்கை ஒரு துயரம்
அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.

6. வாழ்க்கை ஒரு கடமை
அதனை நிறைவேற்றுகள்.

7. வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்.

8. வாழ்க்கை ஒரு வினோதம்
அதனை கண்டறியுங்கள்.

9. வாழ்க்கை ஒரு பாடல்
அதனை பாடுங்கள்.

10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

11. வாழ்க்கை ஒரு பயணம்
அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி
அதனை நிறைவேற்றுங்கள்.

13. வாழ்க்கை ஒரு காதல்
அதனை அனுபவியுங்கள்.

14. வாழ்க்கை ஒரு அழகு
அதனை ஆராதியுங்கள்.

15. வாழ்க்கை ஒரு உணர்வு
அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

16. வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்.

17. வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடைகாணுங்கள்.

18. வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடியுங்கள்.

தொகுப்பு:-
திருமதி.சங்கீதா, வழக்கறிஞர்
சென்னை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by மீனு Sat 20 Aug 2011 - 23:32

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை 517195  பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை 517195  பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை 480414
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by மீனு Sat 20 Aug 2011 - 23:32

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை 517195  பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை 517195  பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை 480414
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by பர்ஹாத் பாறூக் Sat 20 Aug 2011 - 23:37

##* ##* ##*
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by kalainilaa Sat 20 Aug 2011 - 23:40

நலல்பதிவு தந்தமைக்கு நன்றி தோழரே.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 23:42

வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்


எங்க நம்மை விளையாட விடுது?.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 0:26

யாதுமானவள் wrote:
வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்


எங்க நம்மை விளையாட விடுது?.
:’|: :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by Atchaya Sun 21 Aug 2011 - 7:52

யதார்த்த உணர்வுள்ளவர்களால் இந்த விளையாட்டு சிறப்பாக ஆடி, வெற்றி பெற முடியும். லதாராணி யால் இது முடியும். உண்மையை ஏற்றுகொல்பவர்களால் தான் யதார்த வாழ்வு வாழ முடியும்....
நல்ல பதிவு....முனாஸ்.. :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 7:54

mravi wrote:யதார்த்த உணர்வுள்ளவர்களால் இந்த விளையாட்டு சிறப்பாக ஆடி, வெற்றி பெற முடியும். லதாராணி யால் இது முடியும். உண்மையை ஏற்றுகொல்பவர்களால் தான் யதார்த வாழ்வு வாழ முடியும்....
நல்ல பதிவு....முனாஸ்.. :!+: :!+:

அப்படின்னா நான் யதார்த்தமா இருக்கேன்னு உங்களுக்கும் புரிஞ்சுடுச்ச?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 9:52

வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடைகாணுங்கள்.
வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடியுங்கள்
 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை 800522  பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை 800522


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by jasmin Sun 21 Aug 2011 - 10:30

பகவத் கீதையில் சொல்லப் படும் சில விஷயங்களை தவிற முக்கியமான பல விஷயங்களை ஹிந்து சகோதரர்கள் கடைப் பிடிப்பது இல்லை .....முக்கியமாக இறைவனைப் பற்றீ சொல்லும் போது.....பகவான் சொல்கிறார் ...அர்ஜுனா..பிறப்பற்றவனும் இறப்பற்றவனுமாகிய என்னை பிறப்பவன் என்றும் அழிபவன் என்றும் மூடர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ..அவகளைப் பார்த்து கூறு இறைவனாகிய நான் பிறப்பற்றவன் அழிவற்றவன் ......எவ்வளவு பெரிய இறை உண்மை ...மக்கள் படித்து திருந்த வேண்டும் ... நல்ல பதிவு முனாஸ்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by முனாஸ் சுலைமான் Fri 16 Mar 2012 - 11:42

அன்புடன் சேனையின் உறவுகளே இங்கே நான் கடந்த வருடம் இட்ட பதிவுக்கான கருத்துக்களை நான் பார்க்க கிடைக்க வில்லை இன்றுதான் பார்த்தேன் அதில் ஒரு சகோதரரின் கருத்தை நான் தூக்கி விட்டேன் அவர் மன்னிக்க வேண்டும் ஏன் என்றால் அனைவரும் கருத்துக்களை மாத்திரம் இங்கே தெரிவிக்கவும் பின்னூட்டல் விடவும் அனைவருக்கும் அனுமதி உள்ளது மற்ற உறவுகளின் பின்னூட்டலை மேற்கோள் காட்டி அதனை விமர்சிப்பதாக இருத்தல் சரி அல்ல அத்துடன் வார்த்தைகள் எழுத்து வடிவில் நாகரிகமாகவும் அமைய வேண்டும் பேச்சுவழக்கில் நக்கல் பனுவது போல் பின்னூட்டம் போடுவதும் வெறுக்கத்தக்கது அதன் காரணாமத்தான் தூக்கினேன் அந்த சகோதரர் தனிப்பட்ட முறையில் என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பினால்
munas209@Gmail.com
இதனுடன் தொடர்பு கொள்ளவும்
நன்றியுடன் முனாஸ்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை Empty Re: பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீமத் பகவத்கீதை 1–48
» ஸ்ரீமத் பகவத்கீதை அறிவுரை
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» ஜெயில் வாழ்க்கை பெயில் வாழ்க்கை -எது சிறந்தது – மொக்க ஜோக்ஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum