சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அருகிச் செல்லும் தேசிய மலர் Khan11

அருகிச் செல்லும் தேசிய மலர்

+2
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
6 posters

Go down

அருகிச் செல்லும் தேசிய மலர் Empty அருகிச் செல்லும் தேசிய மலர்

Post by முனாஸ் சுலைமான் Sat 20 Aug 2011 - 19:48

அருகிச் செல்லும் தேசிய மலர் Ai0GjtaG
இலங்கையின் தேசிய மலரான நீரோற்பலத்தின் தாவர இனம் அருகிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்குறிய ஒருவகைத் தாவரத்துடன் சேர்த்து இந்தத் தாவர இனம் வளர்வதே இதற்கு காரணம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பிரிவின் பேராசிரியர் தீப்தி யகன்தாவல உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குளியாப்பிட்டி, அனுராதபுரம், களுத்துறை, ஆனவிலுந்தாவ, உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த தாவர இனங்கள் கலந்து வளர்கின்றமை கண்காணிக்கப்பட்டதாக பேராசிரியர் தீப்தி யகன்தவால குறிப்பிட்டார்.

நாட்டிற்கே உரித்தான செடி வகையொன்று இவ்வாறு சேர்க்கைக்குள்ளானமை கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என பேராசிரியர் கூறினார்
உயிர்ப் பல்வகைத்துவ செயலாளர் அலுவலகத்திடம் இதுதொடர்பில் வினவியபோது இத்தகைய சேர்க்கை தொடர்பில் தமக்கு தகவல்கள் பதிவாகவில்லை என அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அருகிச் செல்லும் தேசிய மலர் Empty Re: அருகிச் செல்லும் தேசிய மலர்

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 19:54

தாவரங்களுக்குமா பாதுகாப்பில்லை?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அருகிச் செல்லும் தேசிய மலர் Empty Re: அருகிச் செல்லும் தேசிய மலர்

Post by முனாஸ் சுலைமான் Sat 20 Aug 2011 - 20:10

யாதுமானவள் wrote:தாவரங்களுக்குமா பாதுகாப்பில்லை?
இப்ப எல்லாமே அப்படித்தானாம் அக்கா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அருகிச் செல்லும் தேசிய மலர் Empty Re: அருகிச் செல்லும் தேசிய மலர்

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 0:06

யாதுமானவள் wrote:தாவரங்களுக்குமா பாதுகாப்பில்லை?
@.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அருகிச் செல்லும் தேசிய மலர் Empty Re: அருகிச் செல்லும் தேசிய மலர்

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 9:36

தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அருகிச் செல்லும் தேசிய மலர் Empty Re: அருகிச் செல்லும் தேசிய மலர்

Post by பர்ஹாத் பாறூக் Sun 21 Aug 2011 - 11:11

முனாஸ் சுலைமான் wrote:
யாதுமானவள் wrote:தாவரங்களுக்குமா பாதுகாப்பில்லை?
இப்ப எல்லாமே அப்படித்தானாம் அக்கா
:drunken: :drunken: :drunken: :drunken: :drunken: :drunken: :drunken: :drunken:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அருகிச் செல்லும் தேசிய மலர் Empty Re: அருகிச் செல்லும் தேசிய மலர்

Post by ஹம்னா Sun 21 Aug 2011 - 11:20

தகவலுக்கு நன்றி.


அருகிச் செல்லும் தேசிய மலர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அருகிச் செல்லும் தேசிய மலர் Empty Re: அருகிச் செல்லும் தேசிய மலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum