சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல் Khan11

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல்

2 posters

Go down

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல் Empty லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல்

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 4:23

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல் 42fa31aa-81a8-4d0b-b6e3-f89c23572120_S_secvpf
புதுடெல்லி, ஆக.21-

வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம் என்றும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்து உள்ளார்.

இதுபற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகரிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாக எதையும் கூறாமல் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுப்பதில் அர்த்தம் இல்லை.

இதுபோல்தான் முன்பு தனி தெலுங்கானா பிரச்சினையிலும், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பிரச்சினையிலும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே வலுவான லோக்பால் மசோதா குறித்து பேச்சு நடத்த அழைப்பு விடுப்பது கால தாமதத்தை ஏற்படுத்துவதோடு திசை திருப்பும் செயல் ஆகும் என்று பிரகாஷ் ஜவதேகர் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல் Empty Re: லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல்

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 4:44

:kick: இப்படி தான் இருக்கு ,இன்றைய அரசியல் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
» லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி
» பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து: நடிகை குஷ்பு மீது வழக்கு அ.தி.மு.க.வக்கீல் அறிவிப்பு
» றோட்டே பஸ்ஸை திருப்பும் காட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum