Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
+8
ஹம்னா
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பர்ஹாத் பாறூக்
Atchaya
நண்பன்
யாதுமானவள்
இப்ஹாம்
12 posters
Page 1 of 1
அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
தேடலில் சேனையைக் கண்டேன் உங்களுடன் உறவாட நானும் இணைகின்றேன் உங்கள் படகில் என்னையும் ஏற்றிச்செல்லுங்கள் உங்கள் உறவாய் இபாம்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
வாருங்கள் Ifham ... சேனை உறவுகள் உங்களை அன்போடு வரவேற்கிறோம் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
வஅலைக்குமுஸலாம்
வாருங்கள் இபாம் உங்கள் வரவு என்றும் நல்வரவாகட்டும்
என்றும் சேனைத் தமிழ் உலாவில் இணைந்திருங்கள்
உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நட்போடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
வாருங்கள் இபாம் உங்கள் வரவு என்றும் நல்வரவாகட்டும்
என்றும் சேனைத் தமிழ் உலாவில் இணைந்திருங்கள்
உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நட்போடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
வருக வருக என்றும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அத்துடன் உங்களின் கருத்துகளை எங்களுடன் இணைந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்றும் உங்களின் நண்பன்
சம்ஸ் .
என்றும் உங்களின் நண்பன்
சம்ஸ் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
வாருங்கள் இபாம் அன்புடன் உங்களை வரவேற்கிறோம்ifham wrote:தேடலில் சேனையைக் கண்டேன் உங்களுடன் உறவாட நானும் இணைகின்றேன் உங்கள் படகில் என்னையும் ஏற்றிச்செல்லுங்கள் உங்கள் உறவாய் இபாம்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
வருக வருக தோழரே .தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
வருக வருக வருக தோழமே வருக உங்களின் இணைவில் ஆனந்தம் வரவேற்பதில் மகிழ்ச்சி
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
“அனைத்து உறவினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்” நன்பர்களே உங்களுடன் இணைவதில் மகிழ்விறுகின்றேன். என்னுடைய வரவு புதிதாக இருந்தாலும் நான் விடும் அனைத்து விதமான பதிவுகளையும் மற்றும் செய்திகளையும் மனமாற ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் எனது கையையும் சேர்த்த தோழராக பற்பல படிகற்களைத்தாண்டி வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கும் எனது மண்ணின் நாமத்தை கொண்டிருக்கும் இந்த வாகனத்தில் என்னையும் ஏற்றியுள்ளீர்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்க நலமுடன் இவ்வையகம் விழிக்கும் வரை அத்துடன் இந்நாமத்தை எந்த தடையுமின்றி கொண்டு சொல்ல இறைவனிடம் பிரார்த்தித்தவனாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
நன்றி
வஸ்ஸலாம்.
நன்றி
வஸ்ஸலாம்.
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
சேனை தமிழ் உலா சார்பாக உங்களை வரவேற்கிறேன் வாருங்கள் இபாம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
எங்க மீனு ஆளைக்கானோம்மீனு wrote:சேனை தமிழ் உலா சார்பாக உங்களை வரவேற்கிறேன் வாருங்கள் இபாம்
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
ifham wrote:“அனைத்து உறவினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்” நன்பர்களே உங்களுடன் இணைவதில் மகிழ்விறுகின்றேன். என்னுடைய வரவு புதிதாக இருந்தாலும் நான் விடும் அனைத்து விதமான பதிவுகளையும் மற்றும் செய்திகளையும் மனமாற ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் எனது கையையும் சேர்த்த தோழராக பற்பல படிகற்களைத்தாண்டி வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கும் எனது மண்ணின் நாமத்தை கொண்டிருக்கும் இந்த வாகனத்தில் என்னையும் ஏற்றியுள்ளீர்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்க நலமுடன் இவ்வையகம் விழிக்கும் வரை அத்துடன் இந்நாமத்தை எந்த தடையுமின்றி கொண்டு சொல்ல இறைவனிடம் பிரார்த்தித்தவனாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
நன்றி
வஸ்ஸலாம்.
கண்டிபாக இபாம் இறைவன் துனையுடன் நம் நட்பின் பலத்தினாலும் தடையின்றி எடுத்து செல்ல முடியும் என்ற நம்பிகை இருக்கிறது இங்கு உள்ள உறவுகள் அனைவரும் நட்பால் இணைந்தவர்களே.
உங்களின் பதிவுகளையும் பகிர்ந்து சேனையினை சிறப்பியுங்கள்.
நன்றியுடன்
சமஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அஸ்ஸலாமுஅலைக்கும் புதியவனாக இபாம்
சேனை தமிழ் உலா சார்பாக உங்களை வரவேற்கிறேன் வாருங்கள் இபாம்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum