சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி Khan11

தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

3 posters

Go down

தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி Empty தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 11:33

மதுரை, ஆக.21-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ஊழலுக்கு எதிராக தயாரித்த லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை. இந்த மசோதாவை திருத்தி அமைத்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

காந்தியவாதி அன்னா ஹசாரேவும் லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை என்று ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 23-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது பற்றி மற்ற கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

திருப்பூரில் சமீப காலமாக தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் அங்கு கந்து வட்டி, வேலை இழப்பு, 2009-ம் ஆண்டு 542 பேரும், 2010-ம் ஆண்டு 535 பேரும், 2011-ம் ஆண்டு ஜூன் வரை 352 பேரும் தற்கொலை செய்து உள்ளனர். மேலும் தற்கொலை அதிகரிக்காதவாறு தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனை ஆக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். இதற்கு தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாராட்டு தெரிவித்து கொள்கிறது. உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மாநில செயற்குழு நடத்தி முடிவு எடுக்கப்படும். வருகிற அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுவர வேண்டும். இதற்கான சட்ட திருத்தத்தை இந்த சட்டமன்ற கூட்ட தொடரிலேயே கொண்டுவர வேண்டும். பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி Empty Re: தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Post by jasmin Sun 21 Aug 2011 - 12:59

அப்ப தானே இவர்கள் இருப்பது நாட்டு மக்களுக்கு தெரியும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி Empty Re: தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 17:24

ஹீம்,....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி Empty Re: தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum