சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

ஸ்பெயின் நாட்டில் போப் ஆண்டவர் விழாவில் புயல் மழை Khan11

ஸ்பெயின் நாட்டில் போப் ஆண்டவர் விழாவில் புயல் மழை

2 posters

Go down

ஸ்பெயின் நாட்டில் போப் ஆண்டவர் விழாவில் புயல் மழை Empty ஸ்பெயின் நாட்டில் போப் ஆண்டவர் விழாவில் புயல் மழை

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 12:16

மாட்ரிட், ஆக. 21-

போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் ஸ்பெயின் நாட்டில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாட்ரிட் நகரில் உலக இளைஞர் தின விழா நடைபெறுகிறது. இதன் நிறைவு நாள் விழா வில் அவர் கலந்து கொண்டார். விழா திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள சுமார் 10 லட்சம் பேர் அங்கு திரண்டனர்.

இளைஞர் தின விழாவில் பங்கேற்ற போப் ஆண்டவர் பெனடிக்ட் பேச தொடங்கினார். அப்போது கடுமையான புயல் காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. இதனால் 84 வயது போப் ஆண்டவர் பெனடிக்ட் கொட்டும் மழையில் நனைந்தார். உடனே அங்கு குடைகள் கொண்டு வரப்பட்டன. மழை தொடர்ந்து பெய்ததால் 20 நிமிட நேரம் தனது பேச்சை நிறுத்தினார்.

பின்னர் பேச தொடங்கிய அவர் சிறிது நேரத்தில் தனது உரையை முடித்துக் கொண்டார். அவர் பேசும் போது, மழையை வர வழைத்து கடவுள் நமக்கு அதிக ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளார் என குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஸ்பெயின் நாட்டில் போப் ஆண்டவர் விழாவில் புயல் மழை Empty Re: ஸ்பெயின் நாட்டில் போப் ஆண்டவர் விழாவில் புயல் மழை

Post by jasmin Sun 21 Aug 2011 - 12:19

ஆமாம் அதனால் தான் புயல் வீசியதோ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெயின் பாராளுமன்றம் கலைப்பு
» ஸ்பெயின் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி
» வீடு தயாராகியும் தொடர்ந்து ஓட்டலில் தங்கும் போப் ஆண்டவர்
» பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி: புயல்-மழைக்கு 440 பேர் பலி; 1000 பேரை காணவில்லை
» அடுத்த போப் தான் இறுதி போப்?! பயத்தில் படபடக்கும் உலகம்! எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட் By மோகன ரூபன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum