Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டெல்லியில் ஒரே சமயத்தில் 13 ஏடிஎம்களில் ஸி1 கோடி கொள்ளை: 3 பேர் சிக்கினர்
5 posters
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: டெல்லியில் ஒரே சமயத்தில் 13 ஏடிஎம்களில் ஸி1 கோடி கொள்ளை: 3 பேர் சிக்கினர்
டெல்லியை சேர்ந்தவர்கள் தீபக் ராணா(28), அரவிந்தர் சிங்(28) மற்றும் பப்லு(25). அவர்கள் மூவரும் கூட்டாளிகள். டெல்லியில் உள்ள தனியார் செக்யூரிட்டி மேலாண்மை நிறுவனத்தில் தீபக் ராணா வேலைபார்த்து வந்தார்.
அவருடன் பிரதீப் என்பவரும் பணியாற்றினார். அந்த நிறுவனத்திடம் டெல்லியில் உள்ள கோடக் மகேந்திரா நிறுவனத்துக்கு சொந்தமான 14 ஏடிஎம் களில் ரூபாய் நோட்டுக்களை நிரப்பும் பணி கொடுக்கப்பட்டு இருந்தது.
ஏடிஎம் இயந்திரங்களை திறக்க மொத்தம் 12 ரகசிய எண்களை அழுத்த வேண்டும். அதில் 6 எண்கள் ராணாவிடமும் மீதி 6 எண்களை பிரதீப்பிடமும் செக்யூரிட்டி மேலாண்மை நிறுவனம் கொடுத்தது. இரு வரும் சேர்ந்து இந்த 12 ரகசிய எண்களையும் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கினால்தான் ஏடிஎம் இயந்திரம் திறக்கும்.
அதன் பிறகு அதில் ரூபாய் நோட்டுக்களை அடுக்கு வைத்து விட்டு இருவரும் அடுத்த இயந்திரத்துக்கு செல்வார்கள். இவர்கள் இருவரின் வசமும் மொத்தம் 13 ஏடிஎம் களில் ரூபாய் நோட்டுக்களை நிரப்பும் பணி ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டதால் ஏடிஎம் களின் ரகசிய எண்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து கொண்டனர். சில சமயம் யாராவது ஒருவர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஒருவரே சென்று ஏடிஎம் இயந்திரங்களில் ரூபாய் நோட்டுக்களை நிரப்புவார்கள்.
ஏடிஎம் இயந்திரத்தை திறக்கும் எல்லா ரகசிய எண்களை தெரிந்து கொண்டதும் ராணாவின் மனதில் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
உடனே தனது நண்பர் அரவிந்தர் சிங்கை அழைத்துக் கொண்டு மங்கோல்புரி பகுதியில் உள்ள கோடக் மகேந்திரா ஏடிஎம் க்கு சென்றார். அரவிந்தர் சிங்கை காவலுக்கு வைத்து விட்டு, ரகசிய எண்களை அழுத்தி அந்த ஏடிஎம் இயந்திரத்தை திறந்தார். பிறகு அதில் இருந்த எல்லா பணத்தையும் கொள்ளையடித்தார்.
இந்த கொள்ளையை முடித்ததும் அவரது மனதில் மேலும் ஆசை துளிர்விட்டது. உடனே ரோகிணி உட்பட 12 இடங்களில் இருந்த கோடக் மகேந்திரா ஏடிஎம் களை திறந்து அதில் இருந்த எல்லா பணத்தையும் மாலைக்குள் ஒட்டு மொத்தமாக கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இந்த சம்பவம் ஜூலை 30 ம்தேதி நடந்தது. வழக்குப் பதிவு செய்து போலீசார் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் பப்லு என்றும் ஏடிஎம் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் டெல்லி ஐஎஸ்பிடி அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ராணாவையும் அரவிந்தர் சிங்கையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் 13 ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து மொத்தம் ஸி1.14 கோடி கொள்ளையடித்ததை ராணா ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரையும் அரவிந்தர் சிங்கையும் போலீசார் கைது செய்தனர். ராணாவிடம் இருந்த ஸி92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

:% நல்ல போடு பேராசை இப்ப?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: டெல்லியில் ஒரே சமயத்தில் 13 ஏடிஎம்களில் ஸி1 கோடி கொள்ளை: 3 பேர் சிக்கினர்
ஒரு கதை படிப்பது போல் இருந்தது இதைப்படிக்கும்போது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: டெல்லியில் ஒரே சமயத்தில் 13 ஏடிஎம்களில் ஸி1 கோடி கொள்ளை: 3 பேர் சிக்கினர்
சொணங்கும்lafeer2020 wrote:சுட்டுட்டாங்களா?
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» ஆக்ரா குண்டுவெடிப்பு: 4 பேர் சிக்கினர்
» புருசெல்ஸ் விமான நிலையத்திற்குள் புகுந்து ஐந்தே நிமிடத்தில் ரூ.275 கோடி மதிப்புள்ள வைரங்களை கொள்ளை.
» நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை
» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
» டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum