Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி
3 posters
Page 1 of 1
நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி
நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் நடால், பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டியில் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), 7ம் நிலை வீரர் மார்டி பிஷ்சை (அமெரிக்கா) சந்தித்தார். இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 3-6, 4- 6 என்ற நேர் செட்டில் உள்ளூர் வீரரான மார்டி பிஷ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். நடாலை 7வது முறையாக நேருக்கு நேர் சந்தித்த மார்டி பிஷ் அவருக்கு எதிராக கண்ட முதல் வெற்றி இதுவாகும்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் உலகின் 3ம் நிலை வீரரான ரொஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 2-6, 6-7 (3-7) என்ற நேர்செட்டில் 9ம் நிலை வீரர் தோமஸ் பெர்டிச்சிடம் (செக்குடியரசு) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
![நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Nadal](https://2img.net/h/www.thinakaran.lk/2011/08/22/Nadal.jpg)
![நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி Federal](https://2img.net/h/www.thinakaran.lk/2011/08/22/federal.jpg)

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி
kalainilaa wrote:![]()
![நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி 76244](https://2img.net/u/3212/14/48/64/smiles/76244.gif)
![நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி 76244](https://2img.net/u/3212/14/48/64/smiles/76244.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி
எல்லாரும் எப்போதும் ஜெயிக்க மாட்டாங்கல்ல தோற்றும் ஆகணும் அதுதான் இது
Re: நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி
சாதிக் wrote:எல்லாரும் எப்போதும் ஜெயிக்க மாட்டாங்கல்ல தோற்றும் ஆகணும் அதுதான் இது
![நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி 111433](https://2img.net/u/3212/14/48/64/smiles/111433.gif)
![நடால், பெடரர் அதிர்ச்சித் தோல்வி 111433](https://2img.net/u/3212/14/48/64/smiles/111433.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சானியா-ஹிங்கிஸ் ஜோடி அதிர்ச்சித் தோல்வி
» சொங்காவிடம் மீண்டும் பெடரர் தோல்லி; ஜோகோவிச் வெற்றி
» நடால் மீது ஊக்க மருந்து சோதனை
» சச்சின் மற்றும் ரோஜர் பெடரர் எனது முன்மாதிரியாக கொண்டுள்ளேன்: பால் வல்தாட்டி
» அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பிரேசில் வீரருடன் மோதும் நடால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|