Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
சி.பி.ஐ. வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயர்: 29 காங். எம்.எல்.ஏ.க்கள்- 2 எம்.பி.க்கள் ராஜினாமா; ஆந்திர அர
2 posters
Page 1 of 1
சி.பி.ஐ. வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயர்: 29 காங். எம்.எல்.ஏ.க்கள்- 2 எம்.பி.க்கள் ராஜினாமா; ஆந்திர அர
நகரி, ஆக. 22-
ஒய்.எஸ்.ஆர்.
காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. சமீபத்தில் சொத்து
குவிப்பு வழக்கு பதிவு செய்தது. பின்னர் அவருக்கு சொந்த மான அனைத்து
நிறுவனங்கள் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் அதிரடி
சோதனை நடத்தியது. இதில் ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது சில குறிப்பிட்ட
நிறுவனங்கள் ஆதாயம் அடைந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து
வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயரையும் சி.பி.ஐ. சேர்த்துள்ளது. இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து இன்று ஜெகன் மோகன் ரெட்டியை ஆதரிக்கும் 26 காங்கிரஸ்
எம்.எல்.ஏ.க்கள், 2 தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள், பிரஜா ராஜ்ஜியம் கட்சி
எம்.எல்.ஏ. ஷோபா நாகி ரெட்டி ஆகிய 29 எம்.எல்.ஏ.க்கள், 2 காங்கிரஸ்
எம்.பி.க்கள் ராஜமோகன் ரெட்டி (நெல்லூர்), சபம்ஹரி (கனகா பள்ளி) ஆகியோர்
இன்று பதவியை ராஜினாமா செய்கிறார்கள்.
இதற்கு முன்பு
தெலுங்கானா விவகாரத்திற்காக ஜெகன்மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நடிகை
ஜெயசுதா, கொண்டா சுரேகா, சத்யவதி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். கடந்த
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-155 இடங்களிலும் தெலுங்கு தேசம்-91, பிரஜா
ராஜ்ஜியம்-18, தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சி-11, எம்.ஐ.எம்.-7, இந்திய
கம்யூனிஸ்டு-4, பா.ஜனதா-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1, லோக் சத்தா-1,
சுயேட்சைகள்-3 இடங்களில் வெற்றி பெற்றன.
சில
மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் பிர ஜாராஜ்ஜியம் கட்சி காங்கிரசுடன்
இணைந்தது. இதனால் காங்கிரசின் பலம் 173 ஆக உயர்ந்தது. தற்போது ஜெகன் மோகன்
ரெட்டி ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 29 பேர் பதவி விலகுவதால் ஆந்திர
அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி
முதல்வர் கிரண்குமார் ரெட்டி மேலிட தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி
வருகிறார்.
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சி.பி.ஐ. வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயர்: 29 காங். எம்.எல்.ஏ.க்கள்- 2 எம்.பி.க்கள் ராஜினாமா; ஆந்திர அர
இது ஜெகனின் போதாத காலம் .....காலம் கனியும் வரை காத்திருந்தால் இந்த சோதனை வருமா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|