Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
+2
*சம்ஸ்
யாதுமானவள்
6 posters
Page 1 of 1
8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
நெல்லை: 8-ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆதிருமாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் பிரசாந்த். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பிரசாந்த் தனது வீட்டருகே 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். அந்த மாணவிக்கு சமீபத்தில சடங்கு நடந்தது. இந்த விழாவில் பக்கத்து வீடு என்ற உரிமையில் கலந்து கொண்ட பிரசாந்த் மாணவிக்கு தங்க கம்மல் பரிசு கொடுத்துள்ளார். இது மாணவியின் பெற்றோர் மற்றும் அண்ணனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் பிரசாந்த்தை அழைத்து ஏன் இந்த பரிசை கொடுத்தாய் என்று சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரசாந்த்தை அவரது பெற்றோர் களக்காடு அருகே உள்ள மாவடிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள உறவினர்கள் வீட்டில் தங்க வைத்தனர். பின்பு பிரச்சனை தொடர்பாக இரு வீட்டாரும் சமரசமாக பேசி வந்தனர்.
இந்த நிலையில் பிரசாந்த் மாவடியில் உள்ள 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி அதன் உச்சியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
தைரியம் இல்லாத உமக்கு ஏன்ப்பா காதல் எதிர் நீச்சல் போடனும் அப்பதான் காதலை அடைய முடியும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
என்னத்தை சொல்ல... இப்ப இருக்கும் பசங்க நல்ல தெளிவா இருக்கானுங்க... ஆனாலும் ஒரு சில பிள்ளைகள் இப்படி நடந்துக்கறாங்க...
பெத்தவங்களுக்குதான் கஷ்டம
பெத்தவங்களுக்குதான் கஷ்டம
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
உண்மைதான் அக்காயாதுமானவள் wrote:என்னத்தை சொல்ல... இப்ப இருக்கும் பசங்க நல்ல தெளிவா இருக்கானுங்க... ஆனாலும் ஒரு சில பிள்ளைகள் இப்படி நடந்துக்கறாங்க...
பெத்தவங்களுக்குதான் கஷ்டம
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
8ம் வகுப்பு மாணவிக்கு என்னப்பா தெரியும் அவசரப்பட்டுட்டப்பா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
பக்கத்து வீடு என்று பாசம் பொங்கியதோ முள்ளந்தண்டில் வலிமையில்லாதவனின் உள்ளமா இது சந்தர்பத்தை நழுவவிட்டாரப்பா
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
இன்றய சில சினிமாப் படங்களைப் பார்த்துத்தான் இந்தப் பையன் இப்படி செய்து பார்த்திருப்பான் கண்டிப்பாக அட பாவமே
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
மிகவும் வருத்தமான ஒரு சம்பவம் மீனுவின் கூற்றும் சற்று உண்தையாக இருக்குமோ?மீனு wrote:இன்றய சில சினிமாப் படங்களைப் பார்த்துத்தான் இந்தப் பையன் இப்படி செய்து பார்த்திருப்பான் கண்டிப்பாக அட பாவமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கெடுத்தார் கல்லூரி தலைவர்- மாணவர் தகவல்
» எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» ஒன்பதாம் வகுப்பு மாணவியை, இரண்டாம் தாரமாக திருமணம்.. தடுத்து நிறுத்திய கலெக்டர்
» பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum