Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மயிரிழையில் சதத்தை இழந்த சச்சின் 91 ரன்களில் வீழ்ந்தார்
5 posters
Page 1 of 1
மயிரிழையில் சதத்தை இழந்த சச்சின் 91 ரன்களில் வீழ்ந்தார்
லண்டன்: சிறப்பாக ஆடிய அவர் இந்திய அணியை பெரும் நெருக்கடியிலிருந்து மீட்டார். அதேசமயம் வெறும் 9 ரன்களில் தனது 100வது சதத்தை தவற விட்டார்.
ஓவல் மைதானத்தில் நடந்து வரும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் நேற்றைய நான்காவது நாள் ஆட்டம் சற்று இந்தியர்களுக்கு குஷியைக் கொடுத்தது.
காரணம், முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தின்போது ராகுல் டிராவிட் வெளிப்படுத்திய அருமையான கிரிக்கெட். இப்படி ஆரம்பம் முதலே அணியின் முன்னணி வீரர்கள் விளையாடியிருந்தால் இன்னேரம் இங்கிலாந்தின் முகத்தில் தாரைப் பூசியிருக்கலாம். ஆனால் கோட்டை விட்டு விட்டனர்.
டிராவிடின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அவருக்குத் துணையாக அமீத் மிஸ்ரா காட்டிய ஆவேசம் ரசிகர்களை வியப்படைய வைத்தது. அமீத் மிஸ்ரா கூட விளையாடுகிறாரே, டிராவிட் போராடுகிறாரே மற்றவர்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று ரசிகர்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டது.
இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடியதால், இந்த போட்டித் தொடரிலேயே முதல் முறையாக 300 ரன்களைத் தொட்டது இந்தியா.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் 146 ரன்களை குவித்தார் டிராவிட். அவருக்குத் துணையாக ஆடி வந்த அமீத் மிஸ்ரா 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்தியாவின் ஆட்டம் 300 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதனால் இந்தியா பாலோ ஆன் வாங்கியது. இந்திய அணியை 2வது இன்னிங்ஸ் ஆடுமாறு பணித்தது இங்கிலாந்து.
இதையடுத்து மீண்டும் ஆட வந்தது இந்தியா. வழக்கம் போல இந்த முறையும் தொடக்க ஆட்டம் சோபிக்கவில்லை. ஷேவாக் சற்று தேறி 33 ரன்களைக் குவித்தார். இதில் நான்கு பவுண்டரிகள் அடக்கம். ஆனால் 33 ரன்களில் ஸ்வான் பந்தில் அவர் போல்டு ஆகி வெளியேறினார்.
முதல் இன்னிங்ஸில் கலக்கிய டிராவிட், 2வது இன்னிங்ஸில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையும் ஸ்வானே வெளியேற்றினார். தொடர்ந்து லட்சுமண் 24 ரன்களில் வெளியேற இந்தியா தடுமாற்றத்தைத் தொடங்கியது.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில் சச்சின் டெண்டுல்கர் 35 ரன்களும், அமீத் மிஸ்ரா 8 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் இருவரும் நிதானமாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். முதல் இன்னிங்ஸைப் போலவே இந்த முறையும் அமீத் மிஸ்ரா பொறுப்பாகவும், சிறப்பாகவும் ஆடினார். அதை விட முக்கியம் சச்சின் பழைய சச்சினாக மாறி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இருவரும் இணைந்து இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வி என்ற பேராபயத்திலிருந்து மீட்க பேருதவி புரிந்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் சதத்தை நோக்கி நிதானமாக நடை போட்டார். அவரும், அமீத் மிஸ்ராவும் சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக மிஸ்ரா 84 ரன்களில் வெளியேறினார்.
அடுத்த சில நிமிடங்களில் சச்சினும் அதிர்ச்சி தரும் வகையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய அவர் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சதமடிக்கப் போகிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்த நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து போனார்.
கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் சதமடிப்பாரா என்று ரசிகர்கள் பெரிதும் காத்திருந்தனர். அந்த வாய்ப்பு இன்றுதான் நெருங்கி வந்தது. ஆனால் அதை அடைய முடியாமல் சச்சின் அவுட் ஆனது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மயிரிழையில் சதத்தை இழந்த சச்சின் 91 ரன்களில் வீழ்ந்தார்
யாதுமானவள் :நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின்
சதத்தை நோக்கி நிதானமாக நடை போட்டார். அவரும், அமீத் மிஸ்ராவும்
சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக மிஸ்ரா
84 ரன்களில் வெளியேறினார்.
நன்றி அக்கா தகவலுக்கு வாழ்த்துக்கள் வீரர்களுக்கு
சதத்தை நோக்கி நிதானமாக நடை போட்டார். அவரும், அமீத் மிஸ்ராவும்
சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக மிஸ்ரா
84 ரன்களில் வெளியேறினார்.
நன்றி அக்கா தகவலுக்கு வாழ்த்துக்கள் வீரர்களுக்கு
Re: மயிரிழையில் சதத்தை இழந்த சச்சின் 91 ரன்களில் வீழ்ந்தார்
முனாஸ் சுலைமான் wrote:யாதுமானவள் :நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின்
சதத்தை நோக்கி நிதானமாக நடை போட்டார். அவரும், அமீத் மிஸ்ராவும்
சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக மிஸ்ரா
84 ரன்களில் வெளியேறினார்.
நன்றி அக்கா தகவலுக்கு வாழ்த்துக்கள் வீரர்களுக்கு
@.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மயிரிழையில் சதத்தை இழந்த சச்சின் 91 ரன்களில் வீழ்ந்தார்
சச்சின் இன்னும் நிதானமாக ஆட வேண்டும் என்ன செய்வது வயசு ஆச்சுல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum