Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
+7
நண்பன்
jasmin
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
*சம்ஸ்
மீனு
யாதுமானவள்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
பாதுஷா அவர்களுக்கு இன்று மூன்றாவது ஆண்மகன் பிறந்திருக்கிறான். அவரின் சந்தோஷத்தில் நாமும் பங்கு கொண்டு...
புதிய வரவை ... இப்பூஉலகிற்கு வரவேற்று... அவனின் நீண்ட ஆயுளுக்கும் நிறைவான வாழ்விற்கும் சகல சௌபாக்கியங்களோடு வாழவும் வாழ்த்துவோம்...
புதிய வரவை ... இப்பூஉலகிற்கு வரவேற்று... அவனின் நீண்ட ஆயுளுக்கும் நிறைவான வாழ்விற்கும் சகல சௌபாக்கியங்களோடு வாழவும் வாழ்த்துவோம்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
முன்னாடி இரண்டும் ஆண் மக்களா சாருக்கு
வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் உங்கள் அன்பு மனைவிக்கும்
உங்கள் செல்லக்குட்டிக்கும் அந்தக்குட்டிக்கு
தேனும் பாலும் கலந்த ஒரு சக்கர முத்தம்
ஒரு பெண் குழந்தை பெற்று எடுங்க சார் அப்பதான் வீட்டில் கலகப்பு பாசம் எல்லாம் அதிகமாக இருக்கும்

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
மீனு wrote:முன்னாடி இரண்டும் ஆண் மக்களா சாருக்கு

பாதுஷாவையும் குழந்தையையும் வாழ்த்தியதற்கு நன்றி மீனு.
போன் ல இப்போதான் பேசினேன் பாதுஷா கிட்டே... உன் வாழ்த்து சொன்னேன். பெண்குழந்தை பெற்று எடுக்க சொல்றா மீனுன்னு சொன்னேன்.... Next டைம் ன்னு சொல்லிட்டார்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
வாழ்த்துக்கள் தோழரே நீண்ட ஆயுளுக்கும் நிறைவான வாழ்விற்கும் சகல சௌபாக்கியங்களோடு வாழவும் வாழ்த்துவோம்...
என்னுடைய வாழ்த்தும் சேரட்டும் :flower:
என்னுடைய வாழ்த்தும் சேரட்டும் :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
புதிதாக மலர்ந்துள்ள அந்த பிஞ்சு மலருக்கும்.
அதன் தாய் தந்தையருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
அதன் தாய் தந்தையருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
நட்பொன்றின் நலத்தில்
அகமகிழ்கிறது நண்பர் கூட்டம்
செல்வங்களில் உன்னதமான
பிள்ளைச்செல்வதில்
மூன்றாவது முத்தினை
முக்குளித்து பெற்றிருக்கும்
அன்புச் சகோவுக்கு வாழ்த்துகள்
முழுமதியாய் பூவுலகையடைந்த
மழைலை மனங்கள் மகிழ்ந்திட
தேகாரோக்கியமும் எல்லா வளமும்
இயல்பாய் அடைந்து உலகை வென்று
மறுவுலகிலும் சுவனமடைந்திட
இந்த சித்தப்பாவின் பிரார்த்தனைகள்
வாழ்த்துகள் நன்றிகள்
:!@!: #heart :+=+: :!@!:

சூப்பர். :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)சாதிக் wrote:நட்பொன்றின் நலத்தில்
அகமகிழ்கிறது நண்பர் கூட்டம்
செல்வங்களில் உன்னதமான
பிள்ளைச்செல்வதில்
மூன்றாவது முத்தினை
முக்குளித்து பெற்றிருக்கும்
அன்புச் சகோவுக்கு வாழ்த்துகள்
முழுமதியாய் பூவுலகையடைந்த
மழைலை மனங்கள் மகிழ்ந்திட
தேகாரோக்கியமும் எல்லா வளமும்
இயல்பாய் அடைந்து உலகை வென்று
மறுவுலகிலும் சுவனமடைந்திட
இந்த சித்தப்பாவின் பிரார்த்தனைகள்
வாழ்த்துகள் நன்றிகள்
:!@!: #heart :+=+: :!@!:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
ஹம்னா wrote:சூப்பர். :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)சாதிக் wrote:நட்பொன்றின் நலத்தில்
அகமகிழ்கிறது நண்பர் கூட்டம்
செல்வங்களில் உன்னதமான
பிள்ளைச்செல்வதில்
மூன்றாவது முத்தினை
முக்குளித்து பெற்றிருக்கும்
அன்புச் சகோவுக்கு வாழ்த்துகள்
முழுமதியாய் பூவுலகையடைந்த
மழைலை மனங்கள் மகிழ்ந்திட
தேகாரோக்கியமும் எல்லா வளமும்
இயல்பாய் அடைந்து உலகை வென்று
மறுவுலகிலும் சுவனமடைந்திட
இந்த சித்தப்பாவின் பிரார்த்தனைகள்
வாழ்த்துகள் நன்றிகள்
:!@!: #heart :+=+: :!@!:
:”@: :”@:
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
ஆகா நண்பர் பாதுஷாவின் மூன்றாவது மகவுக்கு வாழ்த்துக்கள் ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
மப்றூக் பாதுஷா அண்ணா மப்றூக்
மரணத்தோடு உரையாடி விட்டுத்திரும்பிய தாய்கும்
ஆரோக்கியமும் எல்லா வளமும் பெற்று வாழ சேய்க்கும்
என்து அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
மரணத்தோடு உரையாடி விட்டுத்திரும்பிய தாய்கும்
ஆரோக்கியமும் எல்லா வளமும் பெற்று வாழ சேய்க்கும்
என்து அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எங்கள் சேனையின் அன்பு உறவான பாதுஷாவின் மகனிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சேனை உலா நண்பர்கள், சகோதரிகள் தெரிவித்துக்கொள்கின்றனர்
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
@. @. மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் பாதுஷா அண்ணனின் குட்டிப்பாக்குAtchaya wrote:எங்கள் சேனையின் அன்பு உறவான பாதுஷாவின் மகனிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சேனை உலா நண்பர்கள், சகோதரிகள் தெரிவித்துக்கொள்கின்றனர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
எங்கள் சேனையின் அன்பு உறவான பாதுஷாவின் மகனிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சேனை உலா நண்பர்கள், சகோதரிகள் தெரிவித்துக்கொள்கின்றனர்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
மீனு wrote:முன்னாடி இரண்டும் ஆண் மக்களா சாருக்கு
வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் உங்கள் அன்பு மனைவிக்கும்
உங்கள் செல்லக்குட்டிக்கும் அந்தக்குட்டிக்கு
தேனும் பாலும் கலந்த ஒரு சக்கர முத்தம்
ஒரு பெண் குழந்தை பெற்று எடுங்க சார் அப்பதான் வீட்டில் கலகப்பு பாசம் எல்லாம் அதிகமாக இருக்கும்
நன்றி மீனு,, மிக்க சந்தோசம்,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
யாதுமானவள் wrote:பாதுஷா அவர்களுக்கு இன்று மூன்றாவது ஆண்மகன் பிறந்திருக்கிறான். அவரின் சந்தோஷத்தில் நாமும் பங்கு கொண்டு...
புதிய வரவை ... இப்பூஉலகிற்கு வரவேற்று... அவனின் நீண்ட ஆயுளுக்கும் நிறைவான வாழ்விற்கும் சகல சௌபாக்கியங்களோடு வாழவும் வாழ்த்துவோம்...
நன்றி லதா,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
யாதுமானவள் wrote:மீனு wrote:முன்னாடி இரண்டும் ஆண் மக்களா சாருக்கு
வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் உங்கள் அன்பு மனைவிக்கும்
உங்கள் செல்லக்குட்டிக்கும் அந்தக்குட்டிக்கு
தேனும் பாலும் கலந்த ஒரு சக்கர முத்தம்
ஒரு பெண் குழந்தை பெற்று எடுங்க சார் அப்பதான் வீட்டில் கலகப்பு பாசம் எல்லாம் அதிகமாக இருக்கும்
ஹ ஹா, லதா,,
பாதுஷாவையும் குழந்தையையும் வாழ்த்தியதற்கு நன்றி மீனு.
போன் ல இப்போதான் பேசினேன் பாதுஷா கிட்டே... உன் வாழ்த்து சொன்னேன். பெண்குழந்தை பெற்று எடுக்க சொல்றா மீனுன்னு சொன்னேன்.... Next டைம் ன்னு சொல்லிட்டார்...
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் தோழரே நீண்ட ஆயுளுக்கும் நிறைவான வாழ்விற்கும் சகல சௌபாக்கியங்களோடு வாழவும் வாழ்த்துவோம்...
என்னுடைய வாழ்த்தும் சேரட்டும் :flower:
நன்றி சம்ஸ்,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
ஹம்னா wrote:புதிதாக மலர்ந்துள்ள அந்த பிஞ்சு மலருக்கும்.
அதன் தாய் தந்தையருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
நன்றி ஹம்னா , மகிழ்ச்சி
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
வேற ஒன்றும் இல்லையா சார் இனிப்பு புளிப்பு என்ன சரி கொடுங்க அப்பதான் எங்களுக்கும் சந்தோசம்sikkandar_badusha wrote:மீனு wrote:முன்னாடி இரண்டும் ஆண் மக்களா சாருக்கு
வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் உங்கள் அன்பு மனைவிக்கும்
உங்கள் செல்லக்குட்டிக்கும் அந்தக்குட்டிக்கு
தேனும் பாலும் கலந்த ஒரு சக்கர முத்தம்
ஒரு பெண் குழந்தை பெற்று எடுங்க சார் அப்பதான் வீட்டில் கலகப்பு பாசம் எல்லாம் அதிகமாக இருக்கும்
நன்றி மீனு,, மிக்க சந்தோசம்,,
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
சாதிக் wrote:நட்பொன்றின் நலத்தில்
அகமகிழ்கிறது நண்பர் கூட்டம்
செல்வங்களில் உன்னதமான
பிள்ளைச்செல்வதில்
மூன்றாவது முத்தினை
முக்குளித்து பெற்றிருக்கும்
அன்புச் சகோவுக்கு வாழ்த்துகள்
முழுமதியாய் பூவுலகையடைந்த
மழைலை மனங்கள் மகிழ்ந்திட
தேகாரோக்கியமும் எல்லா வளமும்
இயல்பாய் அடைந்து உலகை வென்று
மறுவுலகிலும் சுவனமடைந்திட
இந்த சித்தப்பாவின் பிரார்த்தனைகள்
வாழ்த்துகள் நன்றிகள்
:!@!: #heart :+=+: :!@!:
நன்றி சாதிக், கவிதை அழகு,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
jasmin wrote:ஆகா நண்பர் பாதுஷாவின் மூன்றாவது மகவுக்கு வாழ்த்துக்கள் ..
நன்றி ஜாஸ்மின்
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: பாதுஷாவை வாழ்த்துவோம் ..அவருக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்திருக்கிறான்.!
நண்பன் wrote:மப்றூக் பாதுஷா அண்ணா மப்றூக்
மரணத்தோடு உரையாடி விட்டுத்திரும்பிய தாய்கும்
ஆரோக்கியமும் எல்லா வளமும் பெற்று வாழ சேய்க்கும்
என்து அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
வாழ்த்துக்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் நண்பரே,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum