சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:55 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon May 13, 2024 2:30 pm

மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.  Khan11

மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.

3 posters

Go down

மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.  Empty மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.

Post by ஜிப்ரியா Tue Aug 23, 2011 11:34 am

மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க விரோத ஊடகமொன்றைப் போன்று சில கருத்துக்களை வெளியிட்ட போதிலும், எம்.ரீ.வி. மற்றும் எம்.பி.சீ ஊடக வலையமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றது.
ஜனாதிபதியின் நாட்குறிப்பு என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்து ஜனாதிபதியின் மனதை வென்றெடுக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை ஏற்படுத்துவதற்கு மஹாராஜா ஊடக நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்களின் ஏதாவது xரு பகுதியை எடுத்து அதனைப் பயன்படுத்தி அவருக்கு சேறு பூசப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.  Empty Re: மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.

Post by நேசமுடன் ஹாசிம் Tue Aug 23, 2011 12:48 pm

இது இன்று நேற்று அல்ல எப்போதும் இப்படித்தான் இப்போது புரிந்து கொண்டார்களே அதுவரை போதுமானது


மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.  Empty Re: மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.

Post by jasmin Tue Aug 23, 2011 1:13 pm

இப்போதுதான் இது புறிந்ததோ .....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.  Empty Re: மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.

Post by நேசமுடன் ஹாசிம் Tue Aug 23, 2011 1:44 pm

jasmin wrote:இப்போதுதான் இது புறிந்ததோ .....
@. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.  Empty Re: மஹாராஜா ஊடக நிறுவனம் ஆளும் கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்கின்றது – மங்கள சமரவீர.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum