சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.  Khan11

புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.

2 posters

Go down

புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.  Empty புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.

Post by ஜிப்ரியா Tue 23 Aug 2011 - 7:42

த்தளம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
புத்தளம் மனகுண்டு பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையினால் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஐந்து பொதுமக்கள் காயமடைந்திருந்தனர்.
புத்தளம் மோட்டார் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பொதுமக்களில் மூவர், மேலதிக சிசிக்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் இனந்தேரியாத மூன்று நபர்கள் நடமாடியதனைத் தொடர்ந்து பதற்ற நிலைமை ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.  Puttalam_01
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.  Empty Re: புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.

Post by jasmin Tue 23 Aug 2011 - 10:13

மக்களை பீதி அடைய வைக்கும் முயற்சி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum