சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

சிரியாவில் என்றுமே எனது ஆட்சி கவிழாது: ஜனாதிபதி அசாத் நம்பிக்கை. Khan11

சிரியாவில் என்றுமே எனது ஆட்சி கவிழாது: ஜனாதிபதி அசாத் நம்பிக்கை.

2 posters

Go down

சிரியாவில் என்றுமே எனது ஆட்சி கவிழாது: ஜனாதிபதி அசாத் நம்பிக்கை. Empty சிரியாவில் என்றுமே எனது ஆட்சி கவிழாது: ஜனாதிபதி அசாத் நம்பிக்கை.

Post by ஜிப்ரியா Tue 23 Aug 2011 - 7:43

சிரியாவில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையால் எனது ஆட்சி கவிழாது என ஜனாதிபதி பஷார் அல் அசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிரியா அரசு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தற்போது நடந்து வரும் வன்முறைகள் பாதுகாப்பு படையினரால் ஒடுக்கப்படும். சிரியாவில் பல கட்சிகள் ஆட்சி முறைக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிரியாவில் அயல் நாட்டு படைகள் ஊடுருவினால் விபரீத விளைவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். முன்னதாக சிரியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் குழு வந்து அங்கு நிலவும் மனித உரிமை நிலை குறித்து ஆய்வு செய்தது.
சிரியா பாதுகாப்பு படையினர் போராட்டத்தை ஒடுக்க தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டார்கள். அசாத் பதவி விலக வேண்டும் என அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் அசாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதுவரை அங்கு 2 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சிரியாவில் என்றுமே எனது ஆட்சி கவிழாது: ஜனாதிபதி அசாத் நம்பிக்கை. Empty Re: சிரியாவில் என்றுமே எனது ஆட்சி கவிழாது: ஜனாதிபதி அசாத் நம்பிக்கை.

Post by jasmin Tue 23 Aug 2011 - 10:15

பசாத் ஏன் பிடிவாதம் பிடிக்கிறார் ஏன் பிப்ரவரி மாதம் வரை காத்திருக்க வேண்டும் மக்கள் புறட்சி செய்யும்போது பதவி விலகி விட்டு காபந்து அரசை நிறுவி தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» 'திமுக ஆட்சி கழக ஆட்சி அல்ல, கமிஷன் ஆட்சி'- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
» ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியும் எனது மகள் விடுதலை செய்யப்படவில்லை
» ஆட்சி மாற்ற ஒப்பந்தத்தில் யெமன் ஜனாதிபதி கைச்சாத்து
» அ.தி.மு.க. ஆட்சி மீது வாக்காளர்கள் நம்பிக்கை: தேர்தல் முடிவில் வியப்பு இல்லை; விஜயகாந்த் அறிக்கை
» ஆட்சி மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட யெமன் ஜனாதிபதி சவூதி பயணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum