Latest topics
» எதையும் பார்க்காம பேசாதே...by rammalar Today at 11:55 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon May 13, 2024 2:30 pm
பேஸ்புக்கில் கிறீஸ் மனிதன்
Page 1 of 1
பேஸ்புக்கில் கிறீஸ் மனிதன்
பேஸ்புக்கில் உலாவரும் கிறீஸ் மனிதன் குறித்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் பேஸ்புக் பாவனையாளர்கள் நிறுவனத்துக்கு நேரடியாக முறைப்பாடுகளை தெரிவிக்குமாறும் இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவின் பிரதான பொறியியலாளர் ரோஹன பள்ளியகுருகே வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
பேஸ்புக்கில் போலியான பெயரில் கணக்குகளை உருவாக்குவோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாட்டில் கிறீஸ் மனிதன் என்ற பெயரில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரதான சமூக வலையமைப்பாக கருதப்படும் பேஸ்புக்கிலும் இந்தப் பெயரில் கணக்குகள் உருவாக்கப்பட்டன. இது தொடர்பில் நாம் பேஸ்புக் நிறுவனத்துடன் கலந்துரையாடினோம். அதன்பின்னர் சில கணக்குகள் நீக்கப்பட்டன. எனினும் கிறீஸ் பூதம், கிறீஸ் மனிதன் ஆகிய பெயர்களில் புதிதாக கணக்குகள் உருவாக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் குற்றச் செயல்களுக்காகவே உபயோகப்படுத்தப்படுகின்றன.
பேஸ்புக் பாவனையாளர்கள் இது குறித்து விழிப்புடன் செயற்பட்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
சமூக வலையமைப்புகள் மற்றும் இணையத்தளங்களில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பாக இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவுக்கு 11 269 1692
என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்.
Similar topics
» மாட்டிக்கொண்ட கிறீஸ் மனிதன் பேச்சு சிங்களம்(sorry)
» கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _
» கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது
» மட்டக்களப்பு கல்லடியில் கிறீஸ் மனிதனாம்!!
» ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம்
» கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _
» கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது
» மட்டக்களப்பு கல்லடியில் கிறீஸ் மனிதனாம்!!
» ஓட்டமாவடியில் பிடிபட்ட கிறீஸ் பூதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|