Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ராம்லீலா மைதானில் அன்னா ஆதரவாளர்களுக்காக அண்டா கட்டி சமையல்
3 posters
Page 1 of 1
ராம்லீலா மைதானில் அன்னா ஆதரவாளர்களுக்காக அண்டா கட்டி சமையல்
டெல்லி: டெல்லி ராம்லீலா மைதானில் ஆயிரக்கணக்கான அன்னா ஆதரவாளர்களுக்காக பெரிய அண்டாக்களில் சமையல் நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பசியாறி வருகின்றனர்.
அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானில் இன்று 8வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க அன்னாவைப் பார்க்க வரும் ஆதரவாளர்களுக்காக அங்கு அண்டா கட்டி சமையல் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது.
அன்னாவின் ஆதரவாளர்களான மகேந்திர கோயல், பாரத் பூஷன் மற்றும் அனில் ஜெயின் ஆகிய 3 பேரும் சேர்ந்து அன்னாவின் சமையல் அறையைத் துவங்கி ராம்லீலா மைதானுக்கு வருபவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.
இது குறித்து கோயல் கூறியதாவது,
இது வரை 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு அளித்துள்ளோம். ஷிப்ட் முறையில் 200 சமையல்காரர்கள் பணிபுரிகின்றனர். அன்னா ராம்லீலா மைதானில் இருக்கும் வரை மக்களுக்கு உணவளிக்கத் திட்டமிட்டுள்ளோம். சமையலுக்குத் தேவையான மாவு, மசாலாப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பலர் நன்கொடையாக அளிக்கின்றனர் என்றார்.
நேற்று முன்தினம் மட்டும் 200 குவிண்டால் அரிசி சமைக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயின்.
டன் கணக்கில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த பல மினி டிரக்குகளை நேற்று ராம்லீலா மைதானில் காணமுடிந்தது.
இந்த மூவர் தவிர்த்து ஹரியானாவைச் சேர்ந்த ஜன் சன்ஸ்தான் சேவா சங்க் அமைப்பு கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இதுவரை 20 ஆயிரம் பேருக்கு உணவளித்துள்ளது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ராம்லீலா மைதானில் அன்னா ஆதரவாளர்களுக்காக அண்டா கட்டி சமையல்
அப்பா அங்கு நடப்பது உண்ணும்விருந்தா?
:,;: :,;:
:,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ராம்லீலா மைதானில் அன்னா ஆதரவாளர்களுக்காக அண்டா கட்டி சமையல்
ஹஹஹா கலைkalainilaa wrote:அப்பா அங்கு நடப்பது உண்ணும்விருந்தா?
:,;: :,;:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ராம்லீலா மைதானில் அன்னா ஆதரவாளர்களுக்காக அண்டா கட்டி சமையல்
பெரிய அண்டாக்களில் சமையல் நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பசியாறி வருகின்றனர் சரியாப்போச்சி அப்போ அதுக்குப் பெயர் உண்ணா விரதமா இது புதிசா இருக்கே அக்கா நீங்கள் தட்டிக்கேளுங்க :!.: :!.: என்ன கொடுமை இது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ராம்லீலா மைதானில் அன்னா ஆதரவாளர்களுக்காக அண்டா கட்டி சமையல்
மீனு wrote:பெரிய அண்டாக்களில் சமையல் நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பசியாறி வருகின்றனர் சரியாப்போச்சி அப்போ அதுக்குப் பெயர் உண்ணா விரதமா இது புதிசா இருக்கே அக்கா நீங்கள் தட்டிக்கேளுங்க :!.: :!.: என்ன கொடுமை இது
தட்டி கேட்டா எல்லாம் தரமாட்டாங்க. தட்டு கொண்டுபோய் கேட்டா தருவாங்க ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum