சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'! Khan11

சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'!

3 posters

Go down

சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'! Empty சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'!

Post by யாதுமானவள் Tue 23 Aug 2011 - 18:12

சென்னை: அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பாலுக்கு ஆதரவாக தமிழ் சினிமாக்காரர்களின் உண்ணாவிரதம் இன்று சென்னை பிலிம்சேம்பரில் நடந்தது.

ஆனால் சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள், முக்கிய தயாரிப்பாளர்கள் என யாரும் இதில் பங்கேற்கவில்லை.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் இன்று காலை தொடங்கியது. அங்கு சாமியானா பந்தல் போடப்பட்டு, அதில் அன்னா ஹசாரே உருவப்பட பேனர் கட்டி இருந்தனர்.

காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது.

நடிகர்கள் சூர்யா, பிரபுதேவா, தியாகு, நடிகை ரோகினி, இயக்குனர்கள் சேரன், மனோபாலா, தயாரிப்பாளர்கள் கே.ஆர்., சித்ராலட்சுமணன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும் பேசினர்.

பின்னர் மாலை 5.30 மணிக்கு உண்ணாவிரதம் முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த சிலரும் கூட முழுவதுமாக இல்லாமல், தலையைக் காட்டிவிட்டுப் போவதிலேயே குறியாக இருந்தனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'! Empty Re: சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'!

Post by kalainilaa Tue 23 Aug 2011 - 19:48

பயம் தான் காரணம் .ரைடு வந்துவிட்டால் ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'! Empty Re: சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'!

Post by மீனு Tue 23 Aug 2011 - 22:08

இந்த நிகழ்ச்சிக்கு வந்த சிலரும் கூட முழுவதுமாக இல்லாமல், தலையைக் காட்டிவிட்டுப் போவதிலேயே குறியாக இருந்தனர் பின்ன பிள்ளை குட்டிகளை பார்க்கவே நேரம் இல்லாமல் இருக்கும்போது வெட்டிப்பசங்கசினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'! 688909
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'! Empty Re: சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'!

Post by யாதுமானவள் Tue 23 Aug 2011 - 22:35

etharkkaaga inthap poraattam nadakkirathu enbathe theriyaamal ippadi ellorum aatharavalippathu vetkaththirkuriya vidayam
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'! Empty Re: சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விமான விபத்தைத் தவிர்த்த பெண்பைலட்டுக்கு பாராட்டு மழை!
» வக்கீல்கள் எதிர்ப்பு... உயர்நீதி மன்ற விழாவுக்கு வராமல் தவிர்த்த ஜெயலலிதா
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. முன்னணி
» பலஸ்தீனின் முன்னணி ஹமாஸ் உறுப்பினர் இஸ்ரேல் கைது
» முன்னணி விஞ்ஞானி ஹங்கிங் இஸ்ரேல் மாநாட்டை புறக்கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum