Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
லோக்பால் மசோதாவுக்காக பொது இடத்தில் நிர்வாணமாக நடனம்- மாடல் அழகி எச்சரிக்கை
5 posters
Page 1 of 1
லோக்பால் மசோதாவுக்காக பொது இடத்தில் நிர்வாணமாக நடனம்- மாடல் அழகி எச்சரிக்கை
டெல்லி: மத்திய அரசு ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் பொது இடத்தில் நிர்வாணமாக நடனமாடப் போவதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி சலினா வாலி கான் தெரிவி்த்துள்ளார்.
சலினா வாலி கான் (23). ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாடல் சாதிக் கான் என்பவரை இந்த ஆண்டு தான் மணந்தார். திருமணத்திற்குப் பிறகு தான் அர்ஜுனுக்கு சாதிக் கானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது சலினாவுக்கு தெரிய வந்ததாம்.
இதையடுத்து கணவனும், மனைவியும் பிரிந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில் ஊழலுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னாவுக்கு ஆதரவாக தானும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சலினா.
இந் நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், நானும் ஊழலால் பாதிக்கப்பட்டவள் தான். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது. ரேஷன் கார்டு வாங்க நான் ரூ. 500 லஞ்சமாகக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல். எனவே, ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றாவிட்டால் நான் பொது இடத்தில் நிர்வாணமாக நடனம் ஆடுவேன்.
சிலரைப் போன்று பெயருக்காகவோ, பிரபலமாகவோ நான் இவ்வாறு கூறவில்லை. அன்னா நேர்மையானவர். அவர் என்ன அவருக்காகவா உண்ணாவிரதம் இருக்கிறார். இல்லையே, அதனால் தான் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. சாதி, மத, வேறுபாடுகளைத் தாண்டி பெரும்பாலானோர் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றார்.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: லோக்பால் மசோதாவுக்காக பொது இடத்தில் நிர்வாணமாக நடனம்- மாடல் அழகி எச்சரிக்கை
எனவே, ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றாவிட்டால் நான் பொது இடத்தில் நிர்வாணமாக நடனம் ஆடுவேன்.
என்ன கௌமையாடா ?
என்ன கௌமையாடா ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: லோக்பால் மசோதாவுக்காக பொது இடத்தில் நிர்வாணமாக நடனம்- மாடல் அழகி எச்சரிக்கை
Publicity stunt ... annaa Hasaare polave !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: லோக்பால் மசோதாவுக்காக பொது இடத்தில் நிர்வாணமாக நடனம்- மாடல் அழகி எச்சரிக்கை
உனக்கு வேற வழியே இல்லையா அன்னாவுக்கு ஆதரவாக உண்ணாமல் இருக்கவேண்டியதுதானே அதற்காக இப்படியா பேட்டி கொடுப்பது :#.: :#.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: லோக்பால் மசோதாவுக்காக பொது இடத்தில் நிர்வாணமாக நடனம்- மாடல் அழகி எச்சரிக்கை
மீனு wrote:உனக்கு வேற வழியே இல்லையா அன்னாவுக்கு ஆதரவாக உண்ணாமல் இருக்கவேண்டியதுதானே அதற்காக இப்படியா பேட்டி கொடுப்பது :#.: :#.:
அவர் உண்ணாமல் படுத்துகிட்டிருக்கார். இந்தம்மா udai இல்லாமல் ஆடப்போரால்... அவ்ளோதான் விஷயம் ...
உணவும் உடையும்... uRaikiradhu
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|