Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யார் இந்த மர்ம மனிதர்கள்? விழித்தெழுங்கள் தமிழ் பேசும் மக்களே!
3 posters
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: யார் இந்த மர்ம மனிதர்கள்? விழித்தெழுங்கள் தமிழ் பேசும் மக்களே!
மர்ம மனிதர்கள் என்று கூறப்படுவோரின் ஈனச் செயல்கள் கிழக்கில் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் இதில் மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் செயல்பட வேண்டியதன் முக்கியம் மேலோங்கியுள்ள நிலையில் யார் இந்த மர்ம மனிதர்கள்? விழித்தெழுங்கள் தமிழ் பேசும் மக்களே! என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்று மட்டக்களப்பில் வெளியாகியுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதானது…
யார் இந்த மர்ம மனிதர்கள்?
விழித்தெழுங்கள் தமிழ் பேசும் மக்களே!
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!
இன்று எமது பிரதேசங்களில் நடப்பது என்ன?
சிங்கள வெறிபிடித்த காடை கும்பலின் பெண் வேட்டையா?
இதற்கு எமது தமிழ் பேசும், கூலிக்கு மாரடிப்பவர்களுமா துணை (கருணா, பிள்ளையான், சிவகீதா)? பொலிஸ் அதிகாரிகள் போலித் தகவல்கள் என மூடிமறைப்பது ஏன்?
அப்படியானால் 17.05.2011 புதன்கிழமை ஊரணி எனும் கிராமத்தில் நிகழ்ந்தது என்ன?
துன்புறுத்தப்பட்ட பெண்மணிக்கு மனநோயாளி எனும் பட்டம் சூட்டப்பட்டது எப்படி? இதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேற்படி பெண்மணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் வழமையாக பணிபுரியும் தமிழ் பேசும் சட்ட வைத்திய அதிகாரி கடமையாற்றாமல் வழமைக்கு மாறாக சிங்கள வைத்திய அதிகாரி உடனடியாக வைத்தியசாலையின் பணிப்பாளரினால் (பிரபல மருந்துக்கள்ளன் முருகானந்தம்) நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அப்பெண் மன நோயாளி எனவும் தன்னைத்தானே தாக்கிக் கொண்டார் எனவும் அந்த சிங்கள வைத்திய அதிகாரியால் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மன நோயாளியாக சிகிச்சை அளிக்கப்படாமல் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வைத்தியரும் தனது இன துவேசத்தை காட்டி விட்டார்.
அதேவேளை அப்பெண்ணின் உறவினர்களை பொலிஸ், கோத்தபாயவின் விசேட இராணுவ புலனாய்வு பிரிவினர்கள் மிரட்டி பணிய வைக்கப்பட்டு ஆக்கப்பட்ட நாடகம் தான் இது.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னின்று செயல்பட்ட இரு மதகுருமார்கள் இராணுவத்தினால் துன்புறுத்தப்பட்டது மட்டுமன்றி அவர்களுடன் இருந்த இளைஞர் குழு அவ்விடத்திலேயே வைத்து மோசமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியல் எனும் பேரில் வேட்டையாடப்பட்டார்கள்.
இதில் மாகாணசபை உறுப்பினரான மாசிலாமணி அவர்களும் அவ்விடத்தில் வாதிட்டதினால் அன்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.
தமிழ் பேசும் மக்களே இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் யோகேஸ்வரன், அரியநேந்திரன், பொன்.செல்வராசா, மாசிலாமணி ஆகியோர் கலந்து கொண்ட போதிலும், தமிழ் மக்களின் அமோகமான (47000 இற்கு மேற்பட்ட) வாக்குகளால் முதலமைச்சராக வந்த பிள்ளையான், தேசியப் பட்டியலில் அரச சார்பாக கிழக்கு மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்ட கருணா, இவர்களுக்கு வால் பிடிக்கும் சிவகீர்த்தா (மேயர்) ஆகியோரால் சமூகமளிக்க முடியாமல் போனது ஏன்?
இதில் வேடிக்கை என்னவென்றால் மறுநாள் 18.08.2011 மட்/காந்தி சதுக்கத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சிவகீர்த்தா (மேயர்), முதலமைச்சரான பிள்ளையான் ஆகியோரால் முடிந்தது எப்படி?
இன வெறியர்களின் அதிகாரிகளான கிழக்கு மாகாண உதவிப் பொலிஸ் மா அதிபர், தேவநாகயம் மண்டபத்தில் நடைபெற்ற மர்ம மனிதன் தொடர்பான கூட்டத்தில் பேசும் போது “மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் நடத்தை கெட்டவர்கள். இதனால்தான் இப்படி நடைபெறுகின்றது” என்று கூறினார்.
இது மேற்கூறிய மானமற்ற மந்தைகளின் (கருணா, பிள்ளையான், சிவகீர்த்தா(இவளும் ஒரு பெண்தான்)) காதுகளில் கேட்கவில்லையா...?
மக்களே சிந்தித்துப் பாருங்கள். சிவில் நிர்வாகம் எனும் பேரில் தமிழ் பேசும் இனத்தை சூரையாடுபவர்கள் பாதுகாப்பு தரவேண்டியவர்களே....
இவர்கள் என்ன மீண்டும் ஒரு விடுதலை போராட்டத்தை தூண்டுகின்றார்களா?....
உற்ற செந்தமிழினத்தை
ஒழித்திட முரசம் ஆர்த்த
துட்டகைமுனுவின் கொட்டம்
துன்படச் செய்வேனென்று
கட்டுடல் தளர்ந்த போதும்
கைதனில் வாள் பிடித்துக்
கொன்றவன் எல்லாளன்
எம் தமிழன் தானே...!
அராஜகம் நிகழும் போது எல்லாளன் மீண்டும் எழுவான்
மானமுள்ள தமிழ் பேசும் மக்கள்!
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மர்ம மனிதர்கள் என்று கூறப்படுவோரின் செயல்பாடுகள் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் மக்களை பெரும் அச்சத்தில் சிக்க வைத்துள்ள நிலையில் அதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் அரசால் மேற்கொள்ளாத வேளையில் இந் நிலைமை நாளுக்கு நாள் நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் பரவிவருகிறது.
இம் மர்ம மனிதர்கள் என்று கூறப்படுவோரின் செயல்பாடுகளை அவதானிக்கும் போது அது அரசின் நன்மைக்காக அரசின் நிகழ்ச்சி நிரலில் இராணுவத்தைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது என்பதையே வெளிப்படுத்துவதாய் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய இந்த மர்ம மனிதர்கள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை பொறுக்க முடியாதவர்கள்தான் என்று ஏதோ பிதட்டியுள்ளார்.
அப்படியென்றால் போர் முடிந்து இரண்டு வருடத்தின் பின்பு தானா இதைச் செய்ய வேண்டும்?
மக்களால் துரத்தப்படும் இந்த மர்ம மனிதர்கள் ஏன் இராணுவ முகாம்களுக்குள் அடைக்கலம் தேடி ஓடுகின்றார்கள்?
அவ்வாறு ஓடி வருபவர்கள் முகாமுக்குள் நுழைந்ததும் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்படுவது ஏன்?
விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதற்கு முன் சாதாரணமாக இராணுவ முகாமிற்கு முன்னால் ஒருவர் இரவில் வேகமாக சென்றாலே சுட்டுக் கொல்லப்படும் நிலையிருந்தது. ஆனால் ஒரு மர்ம மனிதன் இராணுவ முகாமுக்குள் ஓடிச் செல்லும் போது காவல் கடமையில் இருக்கும் வீரர் அந்நபரை தடுக்காதது ஏன்?
மக்கள் அவர்களைப் பிடித்தும் அவ்விடத்திற்கு உடனடியாக இராணுவம் வந்து அவர்களை மீட்டுச் செல்வது ஏன்?
அவ்வாறு மீட்டுச் செல்பவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்து நீதிமன்றில் நிறுத்தாது ஏன்?
பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள் பாதுகாக்கத் தவறியதனாலேயே மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க முற்படுகின்றனர். இதன் போது பொது மக்களை கைது செய்வதும் அவர்களுக்கு அடிப்பதும் ஏன்?
மர்ம மனிதர்கள் என்ற ஒன்று இல்லை என அரசும், இராணுவமும் கூறுகின்றது. அவ்வாறெனின், எங்கள் வீடுகளுக்குள் வந்து விட்டு ஓடுபவர்கள் யார்?
என மக்கள் கேட்கின்றனர்.
அதுவும் இவர்களை மனநோயாளி என்று கூறினார்கள். இன்று இப்படிச் சொல்கின்றார்கள் நாளை என்ன சொல்வார்கள் என்றெல்லாம் பல கேள்விள் மக்கள் மத்தியில் உள்ளதை அவதானிக்கமுடிகிறது.

இது சரியான கேள்வி இந்த சிங்கள நாய்களின் வெறி எப்போது தீருமோ.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: யார் இந்த மர்ம மனிதர்கள்? விழித்தெழுங்கள் தமிழ் பேசும் மக்களே!
அமைதியுடன் அறிந்து முளையில் கிள்ள வேண்டிய விடயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை பகிர்வுக்கு நன்றி
Similar topics
» மலசலகூடத்திற்குள் நுழைந்த மர்ம மனிதர்கள்! பெண் மீது தாக்குதல்
» இப்ப சொல்லுங்க மக்களே இதுல யார் நல்லவங்க ???
» மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் பிடிபட்டவர்கள்
» குருணாகலையில் பெதுமக்களிடம் சிக்கிய இரு மர்ம மனிதர்கள் _
» கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum