சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?! Khan11

சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?!

Go down

சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?! Empty சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?!

Post by mufees Wed 24 Aug 2011 - 13:52

சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?! Aw1 சீறிலங்கா இராணுவத்துக்கு சிங்களப் பெண்மணி ஒருவர்தான் தளபதியாக இருக்கின்றரா என்ற கேள்வியை இராணுவ அதிகாரிகளும், படையினரும் எழுப்புவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத் தளபதி லெட். ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மனைவி மஞ்சுலிகா அருணா விஜயசூரியவின் தவறான நடத்தையின் காரணமாகவே இவ்வாறான பிரச்சினை ஒன்று இராணுவ வட்டாரங்களில் உருவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சேவா வனிதா என்ற பெண்கள் அமைப்பின் செயற்பாடுகளுக்காக இராணுவ முகாம்களுக்கு இவர் விஜயம் செய்யும் சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட முகாம்களின் தளபதிகள், பிரதித் தளபதிகள் மட்டுமன்றி அவர்களுடைய மனைவிமார்களும் அங்கு சமூகமளித்து தன்னை வரவேற்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளாராம். இந்த உத்தரவுக்கு கீழ்படியத் தவறுபவர்கள் மறுநாள் கட்டாய லீவில் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இராணுவத் தளபதிக்கு அவர் கடுமையான வார்த்தைகளில் உத்தரவிடுவதை இராணுவ அதிகாரிகள் பலர் நேரில் பார்த்துள்ளார்கள். மஞ்சுலிகா அருணா விஜயசூரியவின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பவர்கள் உடனடியாகவே தண்டனைக்கு அல்லது இடமாற்றத்துக்கு உள்ளாவதால், இராணுவத் தளபதியை விட அவரது மனைவியைச் சமாளிப்பதிலேயே இராணுவத் தளபதிகள் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இராணுவத்தின் சேவா வணிதா பிரிவு இராணுவ முகாம்கள் பலவற்றிலும் ஆரம்பப் பாடசாலைகளை நடத்திவருகின்றது. பொதுமக்களிடமிருந்து இதற்காக ஒரு தவணைக்கு 1,500 ரூபாவும், படையினரது பிள்ளைகளுக்காக 600 ரூபாவும் அறவிடப்படுகின்ற போதிலும், இதற்கும் மேலாக வேறு காரணங்களைக் காட்டி பெருமளவு பணம் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ முகாம்களில் உள்ள சிறுவர் பாடசாலைகளுக்கு இவர் விஜயம் செய்யும் போது ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் வழங்கப்படுவதைப் போல செல்வந்த உணவு வகைகளே அவருக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இதற்கான செலவீனத்தை குறிப்பிட்ட முகாம்களின் இராணுவத்தினரே பொறுப்பேற்க வேண்டும்.

உணவு விடயத்தில் குறைபாடுகள் காணப்பட்டால் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளும் அவர், குறிப்பிட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குவதற்கம் தயங்குவதில்லை எனக் கூறப்படுகின்றது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum